Aaduthadi Aaduthadi - தமிழ் பாடல் வரிகள்
தன்னானா னானானா
தன்னானா னா னானா னா…
தன்னானா னானானா
தன்னானா னா னானா னா…
தன்னானா தானானா
தன்னானா தானானா தானா
தன்னானா தானானா
தன்னானா தானானா தானா
ஆஅ……ஆஅ……ஆ…..
ஆண் :
ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
பாடுதடி பாடுதடி
தூத்துக்குடி முத்துச் சரம்
ஆண் :
ஆடுதையா ஆடுதையா
உச்சத்திலே வெச்ச குடம்
பாடுதையா பாடுதையா
தூத்துக்குடி முத்துச் சரம்
ஆண் :
ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
குழு :
தனனா தான நனா தானனா
தனனா தான நனா தானனா
பெண் :
காலும் கையும் தான் வாழத் தண்டு
கண்ணு ரெண்டும்தான் கோலிக் குண்டு
ஆண் :
தேகம் பூராவும் தேனூறும் ஊதாப் பூ
வண்டு வாய் வெச்சு ஊதாத ஊதாப் பூ
பெண் :
சிரிக்கும் ரோசாச் செடி
இது ஜொலிக்கும் மின்னல் கொடி
அட யாரு நான் யாரு பேரு பூந்தேரு
பாரு நீ பாரு கரகாட்டம் தான்…
ஆண் :
ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
பெண் :
பாடுதையா பாடுதையா
தூத்துக்குடி முத்துச் சரம்
ஆண் :
ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
பெண் :
ஏறு உழுவாத மஞ்சக் காணி
ஏத்தம் எரைக்காத சின்னக் கேணி
நானும் தனியாக கொய்யாத கனியாக
நீயும் துணையாக நெஞ்சோடு இணையாக
ஆண் :
பொறக்கும் சந்தோஷம்தான் கை
கலக்கும் சல்லாபம் தான்
அட மாசம் தை மாசம் வாசம் பூ வாசம்
பேசும் கண் பேசும் என்னோடதான்
ஆண் :
ஆடுதையா ஆடுதையா
உச்சத்திலே வெச்ச குடம்
பாடுதையா பாடுதையா
தூத்துக்குடி முத்துச் சரம்
ஆண் :
ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
பாடுதடி பாடுதடி
தூத்துக்குடி முத்துச் சரம்
ஆண் :
ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
Aaduthadi Aaduthadi - English Lyrics
Chorus :
Thannaanaa naanaanaa
Thannaanaa naa naanaa naa….
Thannaanaa naanaanaa
Thannaanaa naa naanaa naa….
Thannaanaa thaanaanaa
Thannaanaa thaanaanaa thaanaa
Thannaanaa thaanaanaa
Thannaanaa thaanaanaa thaanaa
Aaa….aaa…..aa….
Male :
Aaduthadi aaduthadi
Uchchaththilae vechcha kudam
Aaduthadi aaduthadi
Uchchaththilae vechcha kudam
Paaduthadi paaduthadi
Thoothukkudi muththucharam
Male :
Aaduthaiyaa aaduthaiyaa
Uchchaththilae vechcha kudam
Paaduthaiyaa paaduthaiyaa
Thoothukkudi muththucharam
Male :
Aaduthadi aaduthadi
Uchchaththilae vechcha kudam
Chorus :
Thananaa thaana nanaa thaananaa
Thananaa thaana nanaa thaananaa
Female :
Kaalum kaiyumthaan vaazhaththandu
Kannu rendumthaan kozhikkundu
Male :
Dhegam pooraavum theenoorum oothaappoo
Vandu vaai vechchu oothaatha oothaappoo
Female :
Sirikkum rosaa chedi
Idhu jolikkum minnal kodi
Ada yaaru naan yaaru peru poontheru
Paaru nee paaru karakaattamthaan
Male :
Aaduthadi aaduthadi
Uchchaththilae vechcha kudam
Female :
Paaduthaiyaa paaduthaiyaa
Thoothukkudi muththucharam
Male :
Aaduthadi aaduthadi
Uchchaththilae vechcha kudam
Female :
Yaeru uzhuvaatha manjakaani
Yaeththam eraikkaatha chinna kaeni
Naanum thaniyaga koiyaatha kaniyaaga
Neeyum thunaiyaaga nenjodu iniyaaga
Male :
Porakkum santhosamthaan kai
Kalakkum sallaapamthaan
Ada maasam thai maasam vaasam poo vaasam
Pesum kann pesum ennodathaan
Female :
Aaduthaiyaa aaduthaiyaa
Uchchaththilae vechcha kudam
Paaduthaiyaa paaduthaiyaa
Thoothukkudi muththucharam
Male :
Aaduthadi aaduthadi
Uchchaththilae vechcha kudam
Paaduthadi paaduthadi
Thoothukkudi muththucharam
Male :
Aaduthadi aaduthadi
Uchchaththilae vechcha kudam