Kanneerale Vidhiyin - தமிழ் பாடல் வரிகள்
கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே போவது……
ஆண் :
கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே போவது……
ஆண் :
அன்னை உன் அழகை பார்க்கும்
விழியை மூடினாள்
உன்னை தூங்க வைக்கவில்லை
அவள்தான் தூங்கினாள்
ஆண் :
ஊஞ்சலை போலொரு கூண்டில்
கிளியே தூங்கவோ
உனையே எண்ணிடும் தந்தை
தனியே ஏங்கவோ
எத்தனை காலம் இப்படி போகும்
கண்டதை யாரோ யாரோ…..
ஆண் :
கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே போவது……
ஆண் :
ஊமை பாடும் இந்த ராகம்
உலகம் கேட்குமா
நாளை எங்களது வானில்
வெளிச்சம் தோன்றுமா
ஆண் :
கோயிலும் கல்லறை ஆனால்
எதுதான் சன்னதி
அலையும் நெஞ்சுக்கு கொஞ்சம்
அழுதால் நிம்மதி
யாரிடம் செல்ல யாரிடம் சொல்ல
ஆறுதல் சொல்வார் யாரோ….
ஆண் :
கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே போவது……
Kanneerale Vidhiyin - English Lyrics
Male :
Kanneeraalae vidhiyin kaikal
Ezhuthum kolamithu
Kaanalil odidum kaagitha oddam
Engae povathu
Male :
Kanneeraalae vidhiyin kaikal
Ezhuthum kolamithu
Kaanalil odidum kaagitha oddam
Engae povathu
Male :
Annai un azhagai paarkkum
Vizhiyai moodinaal
Unnai thoonga vaikkavillai
Avalthaan thoonginaal
Male :
Oonjalai poloru koondil
Kiliyae thoongavo
Unaiyae ennaidum thanthai
Thaniyae yaengavo
Eththanai kaalam ippadi pogum
Kandathai yaaro yaaro
Male :
Kanneeraalae vidhiyin kaikal
Ezhuthum kolamithu
Kaanalil odidum kaagitha oddam
Engae povathu
Male :
Oomai paadum intha raagam
Ulagam ketkumaa
Naalai engalathu vaanil
Velicham thondrumaa
Male :
Koyilum kallarai aanaal
Edhuthaan sannathi
Alaiyum nenjukku konjam
Azhuthaal nimmath
Yaaridam sella yaaridam solla
Aaruthal solvaar yaaro
Male :
Kanneeraalae vidhiyin kaikal
Ezhuthum kolamithu
Kaanalil odidum kaagitha oddam
Engae povathu…..