Anna Endroru Nallavaram - தமிழ் பாடல் வரிகள்
அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
குழு :
அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
பெண் :
அன்பும் பண்பும் நிறைந்தவராம்
அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்….
குழு :
அன்பும் பண்பும் நிறைந்தவராம்
அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்….
பெண் :
அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
பெண் :
மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணக்கும் என்றே சொன்னவராம்
மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணக்கும் என்றே சொன்னவராம்
எதையும் தாங்கும் இதயங்களே
என்றும் தேவை என்றவராம்
குழு :
எதையும் தாங்கும் இதயங்களே
என்றும் தேவை என்றவராம்
பெண் :
இந்த உலகை எல்லாம் புலம்பவிட்டு
ஊர்வலமாய் சென்றவராம்
இந்த உலகை எல்லாம் புலம்பவிட்டு
ஊர்வலமாய் சென்றவராம்
அண்ணா……..அண்ணா…….அண்ணா……..அண்ணா
அண்ணா…..அறிஞர் அண்ணா…
பெண் மற்றும் குழு :
அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
பெண் :
ஒன்றே குலம் என சொன்னவராம்
ஒருவனே தேவன் என்பவராம்
ஒன்றே குலம் என சொன்னவராம்
ஒருவனே தேவன் என்பவராம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காத்திட நம்மை அழைத்தவராம்
குழு :
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காத்திட நம்மை அழைத்தவராம்
பெண் :
இன்று கடலோரம் கோவில் கொண்டு
காவியமாய் ஆனவராம்…………..
கடலோரம் கோவில் கொண்டு
காவியமாய் ஆனவராம்…
பெண் மற்றும் குழு :
அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
அன்பும் பண்பும் நிறைந்தவராம்
அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்….
பெண் :
அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
Anna Endroru Nallavaram - English Lyrics
Female : Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam
Chorus :
Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam
Female :
Anbum panbum niraindhavaraam
Avar arivaal ulagai kavarndhavaraam
Chorus :
Anbum panbum niraindhavaraam
Avar arivaal ulagai kavarndhavaraam
Female :
Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam
Female :
Maattraan thottathu malligayum
Manakkum endrae sonnavaraam
Maattraan thottathu malligayum
Manakkum endrae sonnavaraam
Edhaiyum thaangum idhayangalae
Endrum thevai endravaraam
Chorus :
Edhaiyum thaangum idhayangalae
Endrum thevai endravaraam
Female :
Indha ulagai ellaam pulambavittu
Oorvalamaai sendravaraam
Indha ulagai ellaam pulambavittu
Oorvalamaai sendravaraam
Anna …anna …anna..anna..
Anna aringar anna
Female and Chorus :
Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam
Female :
Ondrae kulam ena sonnavaraam
Oruvane devan enbavaraam
Ondrae kulam ena sonnavaraam
Oruvane devan enbavaraam
Kadamai kanniyam kattupaadu
Kaathida nammai azhaithavaraam
Chorus :
Kadamai kanniyam kattupaadu
Kaathida nammai azhaithavaraam
Female :
Indrum kadaloram kovil kondu
Kaaviyamaai aanavaraam
Kadaloram kovil kondu
Kaaviyamaai aanavaraam
Female and Chorus :
Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam
Anbum panbum niraindhavaraam
Avar arivaal ulagai kavarndhavaraam
Female :
Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam