Pathampasali Mama - தமிழ் பாடல் வரிகள்
பத்தாம்பசலி மாமா மாமோய்……
பத்தாம்பசலி மாமா
அந்த பாடம் படிக்கலாமா
இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து
படிச்சு கொடுக்கலாமா……….
பத்தாம்பசலி மாமா
அந்த பாடம் படிக்கலாமா
இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து
படிச்சு கொடுக்கலாமா…….
பெண் :
பத்தாம்பசலி மாமா மாமோய்……
பெண் :
போட்டாத்தான் பாக்கு வெத்தல நெறக்குது
நீ தொட்டாலே கன்னம் ரெண்டும் செவக்குது
போட்டாத்தான் பாக்கு வெத்தல நெறக்குது
நீ தொட்டாலே கன்னம் ரெண்டும் செவக்குது
ஓரச்சாத்தான் சந்தனக்கட்டை மணக்குது ஆஹான்
ஓரச்சாத்தான் சந்தனக்கட்டை மணக்குது
ஜோடி சேர்ந்தாத்தான் காதலிங்கே பொறக்குது
பெண் :
மாமா கண்ணடிக்க கத்துக்கணும்
கணக்கு பண்ண தெரியணும்
கன்னிப் பொண்ண தூண்டிப் போட்டு
புடிக்க தெரியணும்……..
அட பத்தாம்பசலி மாமா..மாமோய்……
பெண் :
வள்ளி முருகன் காதலுக்கு
நாரதன் பாடுப்பட்டான்
அல்லி அர்ச்சுனன் காதலுக்கு
கிருஷ்ணன் பாடுப்பட்டான்
வள்ளி முருகன் காதலுக்கு
நாரதன் பாடுப்பட்டான்
அல்லி அர்ச்சுனன் காதலுக்கு
கிருஷ்ணன் பாடுப்பட்டான்
பெண் :
நளதமயந்தி சோடி சேர
அன்னத்த தூது விட்டான்
ளதமயந்தி சோடி சேர
அன்னத்த தூது விட்டான்
நானும் நீயும் சோடி சேர
கூடைய தூக்க வச்சான்
சாப்பாட்டு கூடைய தூக்க வச்சான்
பெண் :
அட என்னய்யா ஆம்பள இது உனக்கு புரியல
அட என்னய்யா ஆம்பள இது உனக்கு புரியல
இதுக்கு மேல எடுத்துச் சொல்ல எனக்கும் தெரியல……….
பெண் :
பத்தாம்பசலி மாமா மாமோய்……
பத்தாம்பசலி மாமா
அந்த பாடம் படிக்கலாமா
இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து
படிச்சு கொடுக்கலாமா………
பெண் :
பத்தாம்பசலி மாமா மாமோய்……
Pathampasali Mama - English Lyrics
Female :
Pathampasali mama maamooi
Pathampasali mama
Andha paadam padikalama
Indha paruva ponnu nerungi vandhu
Padichu kodukklaama
Pathampasali mama
Andha paadam padikalama
Indha paruva ponnu nerungi vandhu
Padichu kodukklaama
Female :
Pathampasali mama maamooi
Female :
Pottathaan paakku vethala nerakkudhu
Nee thottalae kannam rendum sivakudhu..haan
Pottathaan paakku vethala nerakkudhu
Nee thottalae kannam rendum sivakudhu
Orachaathaan sandhanakattai manakkudhu..ahaan
Orachaathaan sandhanakattai manakkudhu
Jodi serndhathaan kaadhalingae porakkudhu
Female :
Maama..kannadikka kathukkanum
Kanakku panna theriyanum
Kanni ponna thoondi pottu
Pudikka theriyanum
Ada pathampasali mama maamooi
Female :
Valli murugan kaadhalukku
Naradhan paadupattaan
Alli archanan kadhalukku
Krishnan paadupattaan
Valli murugan kaadhalukku
Naradhan paadupattaan
Alli archanan kadhalukku
Krishnan paadupattaan
Female :
Naladhamayanthi sodi sera
Annatha thoodhu vittaan
Naladhamayanthi sodi sera
Annatha thoodhu vittaan
Naanum neeyum sodi sera
Koodaiya thookka vechaan
Saapaattu koodaiya thookka vechaan
Female :
Ada ennaiyaa aambala idhu unakkum puriyala
Ada ennaiyaa aambala idhu unakkum puriyala
Idhukku mela eduthu solla enakkum theriyala
Female :
Pathampasali mama maamooi
Pathampasali mama
Andha paadam padikalama
Indha paruva ponnu nerungi vandhu
Padichu kodukklaama
Female :
Pathampasali mama maamooi