Tamil Lyrics

Yela song lyrics

Movie — Album Songs 2022

Singer(s) — Iykki Berry

Lyricist — Iykki Berry

Music Director — Dev Major

Yela - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏல… ஏல… ஏல…..

வசனம் :
………………….

பெண் :
ஏல ஐக்கி

பெண் :
ஓடக்கர ஒருத்திய காட்டவா
கிராமத்து காவியம் சொல்லவா
ஆத்தங்கர அழகிய பாடவா
கரிசல் மண் காதல் பேசவா

பெண் :
ஓடக்கர ஒருத்திய காட்டவா
கிராமத்து காவியம் சொல்லவா
ஆத்தங்கர அழகிய பாடவா
கரிசல் மண் காதல் பேசவா

பெண் :
வெட்டிவச்ச கரிச முள்ளு பூக்கைல
பங்குனி வெயிலுல வானம் கருக்கையில
காய வச்ச வத்தகுளுந்து நெனயயில
பேச்சி அம்மா எண்ண ஏசி வையையில

பெண் :
துணி தொவக்கும் அழகு தோழிக
வரிசையில என தேடி வருகையில
அய்யன் அவர் அய்யனாரு மீச முருக்கயில
பாத்தும் பாக்காம நழுகி போகயில

பெண் :
மாட்டிகிட்டேன் உந்தன் நெனப்புல
நழுகி போக ஏனோ தோனல
நெளிஞ்சேனே மீனா வலையில
பறந்தேனே காதல் தீவுல

பெண் :
மாட்டிகிட்டேன் உந்தன் நெனப்புல
நழுகி போக ஏனோ தோனல
நெளிஞ்சேனே மீனா வலையில
பறந்தேனே காதல் தீவுல

பெண் மற்றும் குழு :
ஏல….
அக்கம் பக்கம் பாத்து இவ பக்கத்துல வந்து இரு
ஏல…
அக்கபோரு போடும் இவ அசத்திடும் கம்மாங்கிளி
ஏல…
அத்த பொண்ணு போல எங்க தேட ஏஞ்சலினா இனி
ஏல…
அந்தபுற காதலுல அத்தனையும் அத்துபடி

பெண் :
ஆத்தி அட போன் எடுத்ததும்
இன்ஸ்டாகிராம் ல வெரலு தேயுதே
வாத்தியாரு தலையில் கொட்டியும்
படிச்சது ஏறல நெனப்பு ஏறுதே

பெண் :
காத்தாடி விடுற சாக்குல
நீ இருக்கும் எடம் தேடி பாக்குறேன்
கம்மாங்கர கல்லு கூட
என் காதல் கதையில கரைஞ்சு போகுதே

பெண் :
மாமரத்துல மயிலாட்டம்
மயங்கி போனேன் குயிலாட்டம்
மைனா நான் தனியாக்கும்
மாமா வா என்னகாட்டம்

பெண் :
மாமரத்துல மயிலாட்டம்
மயங்கி போனேன் குயிலாட்டம்
மைனா நான் தனியாக்கும்
மாமா வா என்னகாட்டம்

பெண் மற்றும் குழு :
ஏல….
அக்கம் பக்கம் பாத்து இவ பக்கத்துல வந்து இரு
ஏல…
அக்கபோரு போடும் இவ அசத்திடும் கம்மாங்கிளி
ஏல…
அத்த பொண்ணு போல எங்க தேட ஏஞ்சலினா இனி
ஏல…
அந்தபுற காதலுல அத்தனையும் அத்துபடி

பெண் :
அத்துபடி அத்துபடி
அத்த பொண்ணு கத்துபுடி
யு சி ம ம கேள்ஸ் ஹேவிங் வெட்டு கத்தி
சோ யு டோன்ட் டேர் டு டூ எனி கட்டிபுடி

பெண் :
நீயும் பாத்து படி
களத்து பொண்ணு கையில் கலரி
காலில் கதக்களி ரெண்டும் பாத்து படி
ஆர் யு கால் யூர் டேடி

பெண் :
மை கேள்ஸ் ஓநிங் கலப்பை தே டோன்ட் நோட்
மை கேள்ஸ் ஆன் கலை வண்டி யுர் சோ ஹாட்
தென் யுர் பிகினி கேள்ஸ் இன் கேட்டி

பெண் :
பாட்டி கதை கூட நாங்க கேட்டு வளந்தோம்
அட பாட்டி மேல ஓடி ஆடி நாங்க வளந்தோம்
அட ஐபோன் பிர்கின் பேக்ஸ் வி டூ காட்
ஐடுன்ஸ் காட்ட செக் அவர் ஸ்ட்ரீம்ஸ் ஆர் ஆன் டாப்
நொவ் அவர் ஸ்ட்ரீம்ஸ் ஆன் த டாப்
வி டூ நோ அபௌட் த ஷாட்ஸ்
ஆள் அவர் கண்ட்ரி கேள்ஸ் ஆர் த க்வீன்ஸ் ஆன் த டாப்
யா… க்வீன்ஸ் ஆன் த டாப்

பெண் மற்றும் குழு :
ஏல….
அக்கம் பக்கம் பாத்து இவ பக்கத்துல வந்து இரு
ஏல…
அக்கபோரு போடும் இவ அசத்திடும் கம்மாங்கிளி
ஏல…
அத்த பொண்ணு போல எங்க தேட ஏஞ்சலினா இனி
ஏல…
அந்தபுற காதலுல அத்தனையும் அத்துபடி

பெண் மற்றும் குழு :
ஏல….
அக்கம் பக்கம் பாத்து இவ பக்கத்துல வந்து இரு
ஏல…
அக்கபோரு போடும் இவ அசத்திடும் கம்மாங்கிளி
ஏல…
அத்த பொண்ணு போல எங்க தேட ஏஞ்சலினா இனி
ஏல…
அந்தபுற காதலுல அத்தனையும் அத்துபடி

Yela - English Lyrics

Female :

Yela ..yela…yela

Dilaogue :

……..

Female :

Yela Iykki

Female :

Odakara oruthiya kaattavaa

Gramathu kaaviyam sollavaa

Aathangara azhagiya paadavaa

Karisal mann kaadhal pesavaa

Female :

Odakara oruthiya kaattavaa

Gramathu kaaviyam sollavaa

Aathangara azhagiya paadavaa

Karisal mann kaadhal pesavaa

Female :

Vettivacha karisa mullu pookayila

Panguni veyilula vaanam karukkayila

Kaaya vacha vattha kulundhu nenayayila

Pechi amma enna yesi vaiyayila

Female :

Thuni thovakkum azhagu thozhiga

Varisayila ena thedi varugaiyila

Ayyan avar ayyanaaru meesa murukkayil

Paathum paakaama nazhugi pogayila

Female :

Maattikitten undhan nenapula

Nazhugi poga yeno thonala

Nelinjenae meena valaiyila

Parandhenae kaadhal theevula

Female :

Maattikitten undhan nenapula

Nazhugi poga yeno thonala

Nelinjenae meena valaiyila

Parandhenae kaadhal theevula

Female and Chorus :

Yela….

Akkam pakkam paathu iva pakkathula vandhu iru

Yela….

Akkaporu podum iva asathidum kammang kili

Yela….

Aththa ponnu pola enga theda angelina ini

Yela…..

Andhapura kaadhalula athanaiyum athupudi

Female :

Aathi ada phone eduthathum

Instagram-la veralu theyudhae

Vaathiyaru thalaiyil kottiyum

Padichadhu yerala nenappu yerudhae

Female :

Kaathadi vidura saakula

Ne irukkum edam thedi paakuran

Kammangara kallu kooda

En kaadhal kadhayila karanju pogudhae

Female :

Maamarathula mayilaattam

Mayangi ponen kuyilaattam

Maina naan thaniyaakum

Mama vaa ennakaattam

Female :

Maamarathula mayilaattam

Mayangi ponen kuyilaattam

Maina naan thaniyaakum

Mama vaa ennakaattam

Female and Chorus :

Yela….

Akkam pakkam paathu iva pakkathula vandhu iru

Yela….

Akkaporu podum iva asathidum kammang kili

Yela….

Aththa ponnu pola enga theda angelina ini

Yela…..

Andhapura kaadhalula athanaiyum athupudi

Female :

Athupudi athupudi

Aththa ponnu kathupudi

You see ma ma girls having vettu kathi

So you don’t dare to do any kattipudi

Female :

Neeyum paathu padi

Kalathu ponnu kaiyil kalari

Kaalil kathakali rendum paathu padi

Or you call your daddy

Female :

My girls owning kalapai, they don’t nod

My girls on kalai vandi ur so hot

Than your bikini girls in caddy

Female :

Paati kadhai kooda naanga kettu valandhom

Ada paatti mela odi aadi naanga valandhom

Ada Iphone birkin bags we do got

I tunes gotta check our streams are on top

Now our streams on the top

We do know about the shots

All our country girls are the queens on the top

Yeah …queens on the top

Female and Chorus :

Yela….

Akkam pakkam paathu iva pakkathula vandhu iru

Yela….

Akkaporu podum iva asathidum kammang kili

Yela….

Aththa ponnu pola enga theda angelina ini

Yela…..

Andhapura kaadhalula athanaiyum athupudi

Female and Chorus :

Yela….

Akkam pakkam paathu iva pakkathula vandhu iru

Yela….

Akkaporu podum iva asathidum kammang kili

Yela….

Aththa ponnu pola enga theda angelina ini

Yela…..

Andhapura kaadhalula athanaiyum athupudi…

Yela…yela

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yela

Which movie does the song Yela belong to?

The song Yela is from the movie Album Songs 2022.

Who is the music director of Yela?

The music for Yela is composed by Dev Major.

Who wrote the lyrics for Yela?

The lyrics for Yela are penned by Iykki Berry.

Who sang the Yela song?

Yela is sung by Iykki Berry.

Related Songs