Kalloori Penne Nilladi - தமிழ் பாடல் வரிகள்
கல்லூரிப் பெண்ணே நில்லடி
கவனம் எதிலே சொல்லடி
செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி
மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய்
பெண் :
எல்லோரா சிலைப் பார்த்ததுண்டோ
இடை இல்லாமல் நீ அங்கு தவித்ததுண்டோ
பொல்லாத பார்வையில் நனைந்ததுண்டோ
உடல் தள்ளாடி தள்ளாடி நடந்ததுண்டோ
பெண் :
முனங்கல் ……
பெண் :
கல்லூரிப் பெண்ணே நில்லடி
கவனம் எதிலே சொல்லடி
செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி
மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய்
பெண் :
கண்ணாடி மேனியில் மயக்கமென்ன
கண்ணோரப் பார்வையின் விளக்கமென்ன
பெண் :
கண்ணாடி மேனியில் மயக்கமென்ன
கண்ணோரப் பார்வையின் விளக்கமென்ன
சிரித்திடும் பெண்மைக்கு அழைப்பில்லையோ
அதில் செந்தூரக் கன்னங்கள் சிவக்கலையோ
பெண் :
முனங்கல் ……
பெண் :
கல்லூரிப் பெண்ணே நில்லடி
கவனம் எதிலே சொல்லடி
செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி
மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய்
Kalloori Penne Nilladi - English Lyrics
Female :
Kalloori pennae nilladi
Kavanam edhilae solladi
Sella kannae paaradi ullathilae paaradi
Mella vandhu ennidathil kooradi kooradi hoi
Female :
Ellora silaiyai paarthathu undo
Idai illamal nee angu thavithathu undo
Polladha paarvaiyil nanainthathu undo
Udal thalladi thalladi nadanthathu undo
Humming :
…………….
Female :
Kalloori pennae nilladi
Kavanam edhilae solladi
Sella kannae paaradi ullathilae paaradi
Mella vandhu ennidathil kooradi kooradi hoi
Female :
Kannadi maeniyil mayakkam enna
Kannora paarvaiyin vilakkam enna
Female :
Kannadi maeniyil mayakkam enna
Kannora paarvaiyin vilakkam enna
Sirithidum penmaikku azhaippillaiyoo
Sendhoora kannangal sivakalaiyoo
Humming :
…………….
Female :
Kalloori pennae nilladi
Kavanam edhilae solladi
Sella kannae paaradi ullathilae paaradi
Mella vandhu ennidathil kooradi kooradi…