Oru Raaja Enn - தமிழ் பாடல் வரிகள்
ஒரு ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு :
ஹே…….
பெண் :
இதில் நீதான்
கண் போடாதே மானே
குழு :
ஹே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
பெண் :
அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு :
ஹே……
பெண் :
இதில் நீதான்
கண் போடாதே மானே
குழு :
ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
கைதட்டல்கள் :
………………………..
பெண் :
நெளியும் வளையும் இடையும்
மலரும் கொடி போல் வளையுமே
பெண் :
அழகின் முழுமை வடிவம்
அதுவும் இவளால் முடியுமே
பெண் :
ஏன் மமதை உனை நான் ஜெயிப்பேன்
பெண் :
நான் நினைத்தால் அதையே முடிப்பேன்
பெண் :
மேல் நாட்டு மானே மோதாதே வீணே
பெண் :
நான் போடும் திட்டங்கள்
நான் போடும் வட்டங்கள்
புரியுமடி முடிவில் அது தெரியுமடி
பெண் :
ஒரு ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
பெண் :
இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு :
ஹே…
பெண் :
இதில் நீதான்
கண் போடாதே மானே
குழு :
ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
குழு :
தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
துத்துத் துருத்து துருத்து துருத்துரூ
துத்துத் துருத்து துருத்து துருத்துரூ
பெண் :
சரசம் புரியும் எவனும்
உரசும் உடல்தான் உருகுமே
பெண் :
சபலம் விளையும் மனதில்
விரகம் கடல் போல் பெருகுமே
பெண் :
யார் உலகில் எனைப் போல் அழகி
பெண் :
நான் புதிதாய் எடுத்தேன் பிறவி
பெண் :
நான் இங்கு ஆட ஊர் ஆடும் கூட
பெண் :
யார் பக்கம் யார் என்று
நீ பார்க்கும் நாள் உண்டு
புரியுமடி முடிவில் அது தெரியுமடி
பெண் :
அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
குழு :
ஹோய்
பெண் :
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
குழு :
ஹொய் ஹொய்
பெண் :
இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு :
ஹே…
பெண் :
இதில் நீ தான்
கண் போடாதே மானே
குழு :
ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
பெண் :
அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
குழு :
ஹொய்
பெண் :
அடி நீதான் என் ராஜாத்தி என்றான்
குழு :
ஹொய் ஹொய்
Oru Raaja Enn - English Lyrics
Female :
Oru raajaa en pinnodu vandhaan
Adi nee thaan raajaathi endraan
Ini ingae en raajaangam thaanae
Chorus :
Hae…
Female :
Idhil nee thaan
Kann podaadhae maanae
Chorus :
Hae
Lambae lambae lambae lambae lambae
Lambae lambae lambae lambae lambae
Female :
Andha raajaa en pinnodu vandhaan
Adi nee thaan raajaathi endraan
Ini ingae en raajaangam thaanae
Chorus :
Hae…
Female :
Idhil nee thaan
Kann podaadhae maanae
Chorus :
Hae
Lambae lambae lambae lambae lambae
Lambae lambae lambae lambae lambae
Claps :
……………………………
Female :
Neliyum valaiyum idaiyum
Malarum kodi pol valaiyumae
Female :
Azhagin muzhumai vadivam
Adhuvum ivalaal mudiyumae
Female :
Yen mamadhai unai naan jeyippen
Female :
Naan ninaithaal adhaiyae mudippen
Female :
Mel naattu maanae modhaadhae veenae
Female :
Naan podum thittangal
Naan podum vattangal
Puriyumadi mudivil adhu theriyumadi
Female :
Oru raajaa en pinnodu vandhaan
Adi nee thaan raajaathi endraan
Female :
Ini ingae en raajaangam thaanae
Chorus :
Hae…
Female :
Idhil nee thaan
Kann podaadhae maanae
Chorus :
Hae
Lambae lambae lambae lambae lambae
Lambae lambae lambae lambae lambae
Chorus :
Thoo thuru ruruth thuroo
Thoo thuru ruruth thuroo
Thoo thuru ruruth thuroo
Thoo thuru ruruth thuroo
Thutthuth thurutthu thurutthu thurutthuroo
Thutthuth thurutthu thurutthu thurutthuroo
Female :
Sarasam puriyum evanum
Urasum udal thaan urugumae
Female :
Sabalam vilaiyum manadhil
Viragam kadal pol perugumae
Female :
Yaar ulagil enai pol azhagi
Female :
Naan pudhidhaai eduthaen piravi
Female :
Naan ingu aada oor aadum kooda
Female :
Yaar pakkam yaar endru
Nee paarkkum naal undu
Puriyumadi mudivil adhu theriyumadi
Female :
Andha raajaa en pinnodu vandhaan
Chorus :
Hoi
Female :
Adi nee thaan raajaatti endraan
Chorus :
Hoi hoi
Female :
Ini ingae en raajaangam thaanae
Chorus :
Hae…
Female :
Idhil nee thaan
Kann podaadhae maanae
Chorus :
Hae
Lambae lambae lambae lambae lambae
Lambae lambae lambae lambae lambae
Female :
Andha raajaa en pinnodu vandhaan
Chorus :
Hoi
Female :
Adi nee thaan raajaatti endraan
Chorus :
Hoi hoi