Kattivellam Neeye Katterumbu Naane - தமிழ் பாடல் வரிகள்
கட்டிவெல்லம் நீயே
கட்டெறும்பு நானே
தொட்டு விளையாடலாம் வாராய்
ரெண்டு சிட்டாக ஜோராய்
நீ அச்சார முத்தங்கள் தாராய்…….
பெண் :
கட்டி வெல்லம் நானே
கட்டெறும்பு நீயே
எட்டி நின்னு பேசுடா ராஜா
தாலி கட்டாமல் ஜோராய்…..ஓஒ….ஓஒ….
தொட்டு விளையாடுமோ ரோஜா…
ஆண் :
காட்டாறு போலவே ஓடுதே
உன் காதலாலே பாவி மனம் வாடுதே
உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே
காட்டாறு போலவே ஓடுதே
உன் காதலாலே பாவி மனம் வாடுதே
உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே
பெண் :
ஓ……ஹோ…. நாள் ஓடுதே நாள் ஓடுதே
காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே
பார்த்தாலே போதாதையா
தாலி மாட்டாமல் ஆகாதய்யா…
காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே
பார்த்தாலே போதாதையா
தாலி மாட்டாமல் ஆகாதய்யா…
ஆண் :
எண்ணாமல் பேசுறே பொம்பளே
என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே
கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே
எண்ணாமல் பேசுறே பொம்பளே
என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே
கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே
பெண் :
ஓ……ஹோ….நம்புறேன் நான் நம்புறேன்
ஆனாலும் தாலி ஒண்ணு
நூலாலே கட்டி வச்சா
தேனாறும் பாலாறும் போல் சேரலாம்
ஆடாமல் நாம் ஆடலாம்
பெண் :
ஆனாலும் தாலி ஒண்ணு
நூலாலே கட்டி வச்சா
தேனாறும் பாலாறும் போல் சேரலாம்
ஆடாமல் நாம் ஆடலாம்
ஆண் :
மிக தாராளாமாய் நாம் ஆடலாம்
பெண் :
தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்…
ஆண் :
மிக தாராளாமாய் நாம் ஆடலாம்
பெண் :
தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்…
இருவர் :
ரெண்டு சிட்டாக நாமே….ஓ……ஓ….ஹோ
எட்டாத இன்பங்கள் காண்போம்
கட்டிவெல்லம் மேலே கட்டெறும்பு போலே
தொட்டு விளையாடலாம் ஜோராய்
ரெண்டு சிட்டாக நாமே….ஓ…..ஓ…….ஹோ ஹோஹோ
எட்டாத இன்பங்கள் காண்போம்….
Kattivellam Neeye Katterumbu Naane - English Lyrics
Male :
Katti vellam neeyae
Katterumbu naanae
Thottu vilaiyaadalaam vaaraai
Velli chittaga joraai nee
Achchaara muthangal thaaraai
Female :
Katti vellam naanae
Katterumbu neeyae
Etti ninnu pesudaa rajaa
Thaali kattaamal joraai ooo ooo
Thottu vilaiyaadumo rojaa
Male :
Kaattaaru polavae odudhae
Un kaadhalaalae paavi manam vaadudhae
Unnai kaanumbodhu maeni ellaam aadudhae
Kaattaaru polavae odudhae
Un kaadhalaalae paavi manam vaadudhae
Unnai kaanumbodhu maeni ellaam aadudhae
Female :
Oho naal odudhae naal odudhe
Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae
Paarthaalae podhadhaiyaa
Thaali maattaamal aagaadhaiyaa
Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae
Paarthaalae podhadhaiyaa
Thaali maattaamal aagaadhaiyaa
Male :
Ennaamal pesurae pombalae
En yekkamellam solli kooda nambalae
Kan thookkam illae maattikkitten vambilae
Ennaamal pesurae pombalae
En yekkamellam solli kooda nambalae
Kan thookkam illae maattikkitten vambilae
Female :
Oho nambaraen naan nambaraen
Aanaalum thaali onnu
Noolaalae katti vachchaa
Thaenaarum paalaarum pol seralaam
Aadaamal naam aadalaam
Female :
Aanaalum thaali onnu
Noolaalae katti vachchaa
Thaenaarum paalaarum pol seralaam
Aadaamal naam aadalaam
Male :
Miga thaaraalamaai naam aadalaam
Female :
Dhinam thottu vilaiyaadalaam joraai
Male :
Miga thaaraalamaai naam aadalaam
Female :
Dhinam thottu vilaiyaadalaam joraai
Both :
Rendu chittaaga naamae ohoo
Ettaadha inbangal kaanbom
Katti vellam melae katterumbu polae
Thottu vilaiyaadalaam joraai
Rendu chittaaga naamae
Oho hoho ettaadha inbangal kaanbom