Seerkonda Deiva - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
இராமலிங்க அடிகளார்
பெண் :
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
திகழ் கடப்பந்தார் கொண்ட
பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்
ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும்
நற்கோழிக் கொடியும்
அருட்கார்கொண்ட வண்மைத் தணிகாசலமும்
என் கண்ணுற்றதே
Seerkonda Deiva - English Lyrics
Female :
Seerkonda deiva vadhanangal aarum
Thigazh kadappanthar konda
Panniru tholgalum thaamara thaalgalum
Orr koorkonda velum mayilum
Narkozhi kodiyum
Arit kaarkonda vanmai thanikaasalamum
En kannuttrathae