Tamil Lyrics

Enga Then Pandi song lyrics

Movie — Kattabomman

Singer(s) — Swarnalatha, Malaysia Vasudevan

Lyricist — Kalidasan

Music Director — Deva

Enga Then Pandi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹோய் ஹோ ஹோ
ஹோய் ஹோய் ஹோ ஹோ
ஹோய் ஹோ ஹோ ஹோ
ஓஓ ஹோய் ஹோ ஹோ
ஹோ ஓஓ ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோய்

ஆண் :
{ எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி } (2)

ஆண் :
அன்புக்கு தான் இது
பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள
ஒரு அச்சம் இல்லை பாசத்தில்
கட்டி வெச்ச வாச முல்லை
பாராட்டி பூ மாலை போடு
புள்ள

குழு :
போடு தீம்தனக்கன
தீம்தனக்கன தீம் தீம் தீம்

ஆண் :
எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி ஹேய்

குழு :
எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
( ஹோய் ஹோய் ) (4)

ஆண் :
எட்டூரும் கண்ணு
படும் கட்டான கட்டழகா
எங்கூரு கட்டபொம்மன்
பாரு

குழு :
அண்ணன் பாரு

ஆண் :
அஞ்சாத பீமனுக்கு
சிங்கார ராமனுக்கும்
கொண்டாங்க மல்லிய
பூ தேரு

குழு :
வண்ண தேரு

பெண் :
ரோசத்திலே வீர
தீர சேர சோழ மன்னன்
பாசத்திலே தாயை போல
காவல் காக்கும் அண்ணன்

பெண் :
அண்ணனுக்கு
எப்போதுமே ஜாதி மதம்
இல்ல ஏழைகளின்
வாழ்வுக்காக நீதி
கேட்கும் பிள்ளை

குழு :
தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்

பெண் :
எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

குழு :
எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

ஆண் :
கல் எல்லாம் நீர்
வடிக்கும் புல் எல்லாம்
தேன் வடிக்கும் கண்ணாலே
ராசா நீ பார்த்த

குழு :
நீ பார்த்த

ஆண் :
அட எல்லோர்க்கும்
வாழ்வு தரும் நல்லோரை
எப்போதும் நல்லாவே வாழ
வைப்பா ஆத்தா

குழு :
நம்ம ஆத்தா

பெண் :
நூறு வகை சீறு
இந்த தங்கச்சிக்கு தருவான்
ஊர் அறிய சாமந்தி பூ தேர்
எடுத்து வருவான்

பெண் :
நயனங்கள் மேளம்
கொட்ட நாலு ஒன்னு குறிப்பான்
மாலையோடு உன்ன பார்த்து
வாழ்த்து சொல்லி சிரிப்பான்

குழு :
தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்

பெண் :
{ எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி } (2)

பெண் :
அன்புக்கு தான் இது
பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள
ஒரு அச்சம் இல்லை பாசத்தில்
கட்டி வெச்ச வாச முல்லை
பாராட்டி பூ மாலை போடு
புள்ள

குழு :
தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்

ஆண் :
எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

குழு :
எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி

Enga Then Pandi - English Lyrics

Chorus :

Hoi ho ho hoi

Hoi ho ho hoi

Ho ho ho ooo hoi

Ho ho ho ooo hoi

Hoi ho ho hoi

Hoi ho ho hoi

Male :

{Enga then paandi dhesathu

Singa kutty

Indha mann vaasanai maaraadha

Thangha katti} (2)

Male :

Anbukku thaan idhu pacha pullai

Nenjukkulla oru achcham illai

Paasathil katti vecha vaasa mullai

Paarati poo maalai podu pulla

Chorus :

Podu theemthanakana

Theemthanakana

Theem theem theem

Male :

Enga then paandi dhesathu

Singa kutty

Indha mann vaasanai maaraadha

Thangha katti…hei

Chorus :

Enga then paandi dhesathu

Singa kutty

Indha mann vaasanai maaraadha

Thangha katti

Chorus :

Hoi hoi

Male :

(Hoi hoi) (4)

Male :

Ettoorum kannu padum

Kattaana kattazhaga

Engooru kattabomman paaru

Chorus :

Annan paaru

Male :

Anjaadha bheemanukku

Singaara raamanukkum

Kondaanga malliyapoo thearu

Chorus :

Vanna thearu

Female :

Rosathilae veera dheera

Chera chola mannan

Paasathilae thaaiyai pola

Kaaval kaakkum annan

Female :

Annanukku eppodhumae

Jaadhi madham illa

Ezhalaigalin vaazhvukaaga

Needhi ketkkum pillai

Chorus :

Theemthanakana

Theemthanakana

Theem theem theem

Female :

Enga then paandi dhesathu

Singa kutty

Indha mann vaasanai maaraadha

Thangha katti…

Chorus :

Enga then paandi dhesathu

Singa kutty

Indha mann vaasanai maaraadha

Thangha katti

Male :

Kalellaam neer vadikkum

Pul ellaam thean vadikkum

Kannalae rasaa nee partha

Chorus :

Nee partha

Male :

Ada ellorkkum vazhvu tharum

Nallorai eppodhum

Nallavae vazha veipa aatha

Chorus :

Namma aathaa

Female :

Nooru vagai seeru

Indha thangachikku tharuvaan

Oorariyaa samandhi poo

Thear edhuthu varuvaan

Female :

Nayanangal melam kotta

Naalu onnu kuripaan

Malaiodu onna parthu

Vazhthu solli siripaan

Chorus :

Theemthanakana

Theemthanakana

Theem theem theem

Female :

{Enga then paandi dhesathu

Singa kutty

Indha mann vaasanai maaraadha

Thangha katti…} (2)

Female :

Anbukku thaan idhu pacha pullai

Nenjukkulla oru achcham illai

Paasathil katti vecha vaasa mullai

Paarati poo maalai podu pulla

Chorus :

Theemthanakana

Theemthanakana

Theem theem theem

Male :

Enga then paandi dhesathu

Singa kutty

Indha mann vaasanai maaraadha

Thangha katti…

Chorus :

Enga then paandi dhesathu

Singa kutty

Indha mann vaasanai maaraadha

Thangha katti…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Enga Then Pandi

Which movie does the song Enga Then Pandi belong to?

The song Enga Then Pandi is from the movie Kattabomman.

Who is the music director of Enga Then Pandi?

The music for Enga Then Pandi is composed by Deva.

Who wrote the lyrics for Enga Then Pandi?

The lyrics for Enga Then Pandi are penned by Kalidasan.

Who sang the Enga Then Pandi song?

Enga Then Pandi is sung by Swarnalatha, Malaysia Vasudevan.

Related Songs

Movie — Kattabomman

Music Director — Deva

Movie — Kattabomman

Music Director — Deva

Movie — Kattabomman

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva