Kaattu Sirukki - தமிழ் பாடல் வரிகள்
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஆண் :
ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண் :
{ ஈக்கி மின்னல்
அடிக்குதடி
ஆண் :
யாத்தே
பெண் :
ஈர கொலக்
துடிக்குதடி
ஆண் :
யாத்தே } (2)
ஆண் :
நச்சு மனம்
மச்சினியோடு மச்சினியோடு
மருகுதடி அவ நெத்தியுல
வச்ச பொட்டுல என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியுல வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எலும்புக
பல்பொடி ஆச்சே
பெண் :
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஆண் :
யாரோ எவளோ
யாரோ எவளோ யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண் :
தண்டை அணிஞ்சவ
கொண்டை அரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
ஆண் :
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு
பெண் :
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி காட்டுச்
சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஆண் :
உச்சந்தலை
வகிடு வழி ஒத்த மனம்
அலையுதடி ஒதட்டு வரி
பள்ளத்துல உசிர் விழுந்து
தவிக்குதடி
ஆண் :
பாழாப் போன
மனசு பசியெடுத்து
கொண்ட பத்தியத்த
முறிக்குதடி பாராங்கல்ல
சொமந்து வழி மறந்து ஒரு
நத்தக்குட்டி நகருதடி
ஆண் :
கொண்டக் காலு
செவப்பும் மூக்கு வனப்பும்
என்னக் கிறுக்குன்னு
சிரிக்குதடி
ஆண் :
ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஆண் :
யாரோ எவளோ
யாரோ எவளோ யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண் :
தண்டை அணிஞ்சவ
கொண்டை அரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
ஆண் :
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு
பெண் :
…………………..
ஆண் :
ஏ ஹே ஏர்
கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது
போல் நீ கிழிச்ச கோட்டு
வழி நீளுதடி எம்பொழப்பு
பெண் :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் :
ஊரான் காட்டு
கனியே உன்ன நெனச்சு
நெஞ்சு சப்புக்கொட்டித்
துடிக்குதடி யாத்தே இது
சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை
நடக்குதடி
ஆண் :
உன்ன முன்ன
நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து
சிரிக்குதடி
பெண் :
ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
ஆண் :
ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண் :
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
ஆண் :
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண் :
{ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ } (2)
ஆஆ ஹா ஆஆ ஹா ஆ
Kaattu Sirukki - English Lyrics
Female :
Kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Male :
Oh.. kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Female :
{Eeki minnal adikudhadi..
Male :
Yaathae
Female :
Eera kola thudikudhadi..
Male :
Yaathae} (2)
Male :
Nachu manam machiniyodu
Machiniyodu maruguthadi
Ava nethiyula vacha pottula
En nenjankuzhiyae ottuthae
Ava nethiyula vacha pottula
En nenjankuzhiyae ottuthae
Ava paarvayil ellumbuga
Palpodiyaachae
Female :
Kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Male :
Yaaro evalo yaaro evalo
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Female :
Thandai aninjava
Kondai aarinjathum
Anda sarasaram pochu
Male :
Vandu thodamugam
Kandu vanaantharam
Vaanguthae perum moochu
Female :
Kaatuchirukki kaatuchirukki
Kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Male :
Uchanthala vagittuvazhi
Otha manam alayudhadi
Odathtu vari pallathula
Usir vizhunthu thavikkudhadi
Male :
Paazha pona manasu
Pasi eduthu
Konda pathiyatha murikudhadi
Paaran kalla sommanthu
Vazhi maranthu
Oru naththa kutti nagaruthadi
Male :
Kondai kaalu sevappum
Mooku vanappum
Enna kirukkunu sirikudhadi..ee..
Female :
Ohh..kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Male :
Yaaro evalo yaaro evalo
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Female :
Thandai aninjava
Kondai aarinjathum
Anda sarasaram pochu
Male :
Vandu thodamugam
Kandu vanaantharam
Vaanguthae perum moochu
Female :
……………………………
Male :
Aehae….yaer kizhicha
Thadathu vazhi
Neer kizhuchu povathupol
Nee kizhucha kottu vazhi
Neeluthadi em pozhappu
Female :
Aah…aaa..aaah ..aaa…
Male :
Ooraan kaattu kaniyae
Unna nenachu nenju
Sappu kotti thudikuthadi..
Yaathae idhu seriya illa thavara
Nenjil kathi sandai nadakuthadi
Male :
Unna munna niruthi
Enna nadathi
Ketta vithi vanthu sirukuthadi
Female :
Oaah.. kaatuchirukki kaatuchirukki
Male :
Oaah.. kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Female :
Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Male :
Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Female :
{Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva} (2)
Aaa..haaa…aaa…haaa….aaa..