Tamil Lyrics

Kodu Poatta song lyrics

Movie — Raavanan

Singer(s) — Benny Dayal

Lyricist — Vairamuthu

Music Director — A. R. Rahman

Kodu Poatta - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹே ஹே
ஹே ஹே

ஆண் :
கோடு போட்டா
கொன்னு போடு வேலி
போட்டா ஹே வெட்டி
போடு நேத்துவரைக்கும்
உங்க சட்டம் இன்னைக்கிருந்து
எங்க சட்டம்

ஆண் :
கோடு போட்டா
கொன்னு போடு வேலி
போட்டா ஹே வெட்டி
போடு வில்ல போல
வளைஞ்ச கூட்டம்
வேல போல நிமிர்ந்து
விட்டோம்

ஆண் :
சோத்துல பங்கு
கேட்டா அட இலயப்போடு
இலய சொத்துல பங்கு
கேட்டா அவன் தலயப்போடு
தலய

ஆண் :
ஊரான் வீட்டு
சட்டத்துக்கு ஊரு நாடு
மசியாது மேகம் வந்து
சத்தம் போட்டா ஆகாயம்
தான் கேட்காது

ஆண் :
பாட்டன்
பூட்டன் பூமிய யாரும்
பட்டா போடக் கூடாது

குழு :
{ ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே } (2)

ஆண் :
பாம்பு கூட
பழகி பசும் பால
ஊத்தும் சாதி தப்பு
தண்டா செஞ்சா அட
அப்பத் தெரியும் சேதி

ஆண் :
கள்ளிக்காட்டு
புள்ளத்தாச்சி கல்ல
பெத்தா வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு
கிழிச்சா சரியும் குடலே
மாலையடா

ஆண் :
செத்த கெழவன்
எழுதிவெச்ச ஒத்த
சொத்து வீரமடா

ஆண் :
கோடு போட்டா
கொன்னு போடு வேலி
போட்டா ஹே வெட்டி
போடு

குழு :
ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

ஆண் :
எங்க காத்து
மீன்சுட்ட வாசம்
அடிக்கும் எங்க தண்ணி
எரி சாராயம் போல்
உறைக்கும்

ஆண் :
வத்திப் போன
உசுரோட வாழ்வானே
சம்சாரி ஒரு சப்பாத்திகள்ளி
வாழ வேணாமே மும்மாரி

ஆண் :
எட்டுக்கானி
போனா அட எவனும்
ஏழை இல்ல மானம்
மட்டும் போனா நீ
மக்கா நாளே ஏழை

ஆண் :
மனைவி மாதா
மட்டும் இல்ல மண்ணும்
கூட மானம்தான் சீயான்
காட்ட தோண்டிப் பாத்தா
செம்மண் ஊத்து ரத்தம்தான்

ஆண் :
கோ கோ
கோ கோடு போட்டா
ஹே ஹே கொன்னு
போடு ஹே ஹே
வேலி போட்டா ஹே
ஹே ஹே வெட்டி போடு
ஹே ஹே நேத்துவரைக்கும்
உங்க சட்டம் இன்னைக்கிருந்து
எங்க சட்டம்

குழு :
ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

ஆண் :
கோடு போட்டா
ஹே ஹே ஹே கொன்னு
போடு ஹே ஹே ஹே
வேலி போட்டா ஹே ஹே
ஹே ஹே வெட்டி போடு
ஹே ஹே ஹே

ஆண் :
நேத்துவரைக்கும்
உங்க சட்டம் நேத்துவரைக்கும்
உங்க சட்டம் நேத்துவரைக்கும்
உங்க சட்டம் இன்னைக்கிருந்து
எங்க சட்டம்

Kodu Poatta - English Lyrics

Chorus :

Hey hey hey hey

Male :

Kodu potta.. konnu podu..

Veli potta.. hey vetti podu..

Nethuvaraikum unga sattam

Innaikirunthu enga sattam

Male :

Kodu potta.. konnu podu..

Veli potta.. hey vetti podu..

Villa pola valanja kootam

Vela pola nimirnthu vittom

Male :

Sothula pangu ketta

Ada ellayapodu ellaya

Soththula pangu ketta

Avan thalaya podu thalaya

Male :

Ooraan veetu sattathukku

Ooru naadu masiyathu

Megam vanthu satham potta

Aagayamdhan ketkathu

Male :

Paatan pootan

Boomiya yaarum

Patta poda koodathu

Chorus :

{Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey} (2)

Male :

Pambu kooda pazhagi

Pasum paala oothum saathi

Thappu thanda sencha

Ada appa theriyum sedhi

Male :

Kalli kaatu pullathaachi

Kalla petha veeranada

Jalli kaatu madu kizhicha

Sariyum kudalae maalaiyada

Male :

Setha kezhavan

Ezhuthi vecha

Ootha soththu veeramada

Male :

Kodu potta.. konnu podu..

Veli potta.. hey vetti podu..

Chorus :

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Hey hey hey hey

Male :

Enga kaathu

Meensutta vaasam adikum

Enga thanni

Eri saarayam pol uraikum

Male :

Vathi pona usuroda

Vaazhvaanae samsari

Oru chappathi kalli vaazha

Venamae mummari

Male :

Ettukaani pona

Ada evanum ezha illa

Maanam mattum pona

Nee maika naalae ezha

Male :

Manaivi maatha mattum illa

Mannum kooda maanamthaan

Chiyaan kaatta thoandi paatha

Semman oothu rathamthaan

Male :

Ko ko ko

Kodu potta.. hey hey

Konnu podu.. hey hey

Veli potta.. hey hey

Hey vetti podu..hey hey

Nethuvaraikum unga sattam

Innaikirunthu enga sattam

Chorus :

Hey hey hey hey

Hey hey hey hey

Male :

Kodu potta.. hey hey hey

Konnu podu.. hey hey hey

Veli potta.. hey hey hey

Hey vetti podu..hey hey hey

Male :

Nethuvaraikum unga sattam

Nethuvaraikum unga sattam

Nethuvaraikum unga sattam

Innaikirunthu enga sattam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kodu Poatta

Which movie does the song Kodu Poatta belong to?

The song Kodu Poatta is from the movie Raavanan.

Who is the music director of Kodu Poatta?

The music for Kodu Poatta is composed by A. R. Rahman.

Who wrote the lyrics for Kodu Poatta?

The lyrics for Kodu Poatta are penned by Vairamuthu.

Who sang the Kodu Poatta song?

Kodu Poatta is sung by Benny Dayal.

Related Songs

Movie — Raavanan

Music Director — A. R. Rahman

Movie — Raavanan

Music Director — A. R. Rahman

Movie — Raavanan

Music Director — A. R. Rahman

Movie — Raavanan

Music Director — A. R. Rahman

Movie — Raavanan

Music Director — A.R. Rahman

Movie — I

Music Director — A. R. Rahman

Movie — Maamannan

Music Director — A. R. Rahman

Movie — Maamannan

Music Director — A. R. Rahman

Movie — Kadhalan

Music Director — A. R. Rahman