Vaazhum Uyirinai Vangi - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
ஒளவையார்
பெண் :
வாழும் உயிரினை வாங்கி விடல்
இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உயிரை எழுப்புதலோ ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாதய்யா….
பெண் :
கொல்லா விரதம் கொண்டவரே நல்லோர்
மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே…..
Vaazhum Uyirinai Vangi - English Lyrics
Female :
Vaazhum uyirinai vaangi vidal
Intha mannil evarkkum elithaagum
Veezhum uyirai ezhupputhalo
Oru venthan ninaikkinum aagaathaiyyaa…
Female :
Kollaa viratham kondavarae nallor
Mattru allaathaar yaaro ariyaen paraaparamae….