Sirappinai Purinthuthane - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
தெரியவில்லை
பெண் :
சிறப்பினை புரிந்து தானே
சிவன் உன்னை சிரசில் கொண்டான்
வையக மாந்தரெல்லாம்
வானகம் வருதல் மேன்மை
வான் மழை நீயோ
மண்ணில் வருவதே பெருமையன்றோ….
பெண் :
மழை செய்த பிழையினாலே
மாநிலம் மயங்குதென்னும்
வசை மொழி வாங்கிடாதே
வருக வான் மழையே வா வா
வருக வான் மழையே வா வா …….
Sirappinai Purinthuthane - English Lyrics
Female :
Sirappinai purinthuthaanae
Sivan unnai sirasil kondaan
Vayaga maantharellaam
Vaanagam varuthal menmai
Vaan mazhai neeyo
Mannil varuvathae perumaiyandro
Female :
Mazhai seitha pizhaiyinaalae
Maanilam mayanguthennum
Vasai miozhi vaangidaathae
Varuga vaan mazhaiyae vaa vaa
Varuga vaan mazhaiyae vaa vaa…..