Unnaalae - தமிழ் பாடல் வரிகள்
………………………
பெண் :
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா
ஆண் :
ஒலி இல்லா இசையில்
நனைக்காத மழையில்
உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன்
ஆண் :
வழி இல்லா திசையில்
ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன்
ஆண் :
உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே
பெண் :
ஆஹ் ஹா ..ஹா …
வசனம் :
…………………………
பெண் :
கோள் மாறும் மீன் மாறும்
வான் மாறும் ஆனால்
என் காதல் மாறாதடா
பெண் :
விண்மீனின் தூசெல்லாம்
தீர்ந்தாலும் கூட
என் காதல் தீராதடா
பெண் :
நம் விதியோ நாளை இல்லை என்றது
இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது
ஆண் :
கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய
தேகம் முழுதும் காதல் பாயுதே
ஆண் :
உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே
பெண் :
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா
Unnaalae - English Lyrics
Dialogue :
…………………….
Female :
Unnaalae unnaalae ennullae inbam
Undu endru kandenada
Nee vandha pinnalae en swaasam endru
Un kaadhal kondenada
Male :
Ozhi illa isaiyil
Nenaikkaadha mazhaiyil
Unnodu unnodu
Naan yen aadinen
Male :
Vazhi illa dhisaiyil
Ozhi illa ulagil
Engae pogiren
Male :
Uyire uyire unai naan maravenae
Uravae unai naan pirinthum vizhaganae
Female :
Ha.aaha ha ha ….
Dialogue :
……………………..
Female :
Kol maarum nee maarum aan maarum aanal
En kaadhal maarathada
Vin meenin dhusellaam theernthaalum kooda
En kaadhal theerathada
Female :
Naam vidhiyo naalai illai endrathu
Iniravo innum michcham ullathu
Male :
Kaiyil thiraiyin un regai nee varaiya
Dhegam muzhuthum kaadhal paarkkiren
Male :
Uyire uyire unai naan maravenae
Uravae unai naan pirinthum vizhaganae
Female :
Unnaalae unnaalae ennullae inbam
Undu endru kandenada
Nee vandha pinnalae en swaasam endru
Un kaadhal kondenada