Aranarul Ilangai Venthan - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
தெரியவில்லை
பெண் :
அரனருள் இலங்கை வேந்தன்
ஆசையால் வீழ்ந்தானன்றோ
வரம் பெற்ற இந்திரனும் சந்திரனும்
தரம் கெட்டு போனாறன்ரோ
பெண் :
மதி கெட்டு விதியும் கெட்டு
பதினெட்டு நாள் போர் வந்து
மகாபாரதம் பிறந்தற்கே காரணம்
ஆசை அன்றோ
காரணம் ஆசை அன்றோ…..
Aranarul Ilangai Venthan - English Lyrics
Female :
Aranarul ilangai venthan
Aasaiyaal veezhnthaanandro
Varam petra indhiranum chanthiranum
Tharam kettu ponaanandro
Female :
Mathi kettu vithiyum kettu
Pathinettu naal por vanthu
Mahabaharatham piranthatharkae kaaranam
Aasai andro
Kaaranam aasai andro….