Nallar Inakkamum - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
பட்டினத்தார்
பெண் :
நல்லார் இணக்கமும்
நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ
அகமும் பொருளும்
பெண் :
இல்லாளும் சுற்றமும் மைந்தரும்
வாழ்வும் எழில் உடம்பும்
எல்லாம் வெளிமயக்கே
பெண் :
இறைவா கச்சி ஏகம்பனே
இறைவா கச்சி ஏகம்பனே……
Nallar Inakkamum - English Lyrics
Female :
Nallaar inakkamum
Ninposai nesamum nyanamum
Alaathu veru nilaiyulatho
Agamum porulum
Female :
Ilaaalum suttramum maintharum
Vaazhvum ezhil udambum
Ellaam velimayakkae
Female :
Iraivaa kachchi yaegampanae
Iraivaa kachchi yaegampanae…..