Annai Ethanai Ethanai - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
பட்டினத்தார்
பெண் :
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னம் எத்தனை எத்தனை ஜென்மமோ
இன்னம் எத்தனை எத்தனை ஜென்மமோ
என் செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே……..
Annai Ethanai Ethanai - English Lyrics
Female :
Annai eththanai eththanai annaiyo
Pillai eththanai eththanai pillaiyo
Munnam eththani eththanai jenmamo
Innam eththanai eththanai jenmamo
En seivaen kachchi yaegampa naathanae…