Tamil Lyrics

Megam Thanni Megam song lyrics

Movie — Puthiya Adimaigal

Singer(s) — Chorus, A. L. Ragavan

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Megam Thanni Megam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கோடாலி முடிச்சு போட்டு
கூந்தலத்தான் மடிச்சு போட்டு
வாடாத மல்லியப்பூ சிரிக்கிறா….ஆஅ…ஆ….
கண்ணிலே வண்ணாத்தி பூச்சியாட்டம்
பறக்குறா…..ஆஅ…ஆ….ஆ…..

ஆண் :
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
மன்முதனும் பாக்குறான் எனத் தாக்குறான்
துணை கேக்குறான்……
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே…

ஆண் :
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

ஆண் :
உன்னைக் கண்டா கண்ணு வைப்பேன்
கண்ணுக்குள்ளே என்னை வைப்பேன்
என் நெனப்பில் உன்ன வைப்பேன்
உன் உதட்டில் உன்ன வைப்பேன்

ஆண் :
வெள்ளரிக்கா கீத்துப் போல
வைகை நதி ஊத்துப்போல
கொள்ளிடத்து காத்துப்போல
புல்லரிக்க செய்த புள்ளே

ஆண் :
அணைக்கட்டுமா……..

குழு :
புடி..புடி….புடி….புடி..புடி…புடி…..

ஆண் :
கொடுக்கட்டுமா……..

குழு :
கொடு…கொடு…கொடு…கொடு…கொடு..

ஆண் :
பத்துப் பேரு சாட்சியா
கண்சாட்சியா வரமாட்டியா
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே…

குழு :
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

ஆண் :
முத்துவளை மூக்குத்தியும்
நெத்தி சுட்டி தொங்கட்டானும்
எட்டுக் கல்லு வட்டத் தோடும்
என்னைக் கேளு வாங்கித் தாரேன்…

ஆண் :
உன் சிரிப்பு தென்னம்பாளை
உன் வனப்பு வண்ணச்சோலை
கண்டவுடன் புல்லும் ஆட
கட்டிக்கடி மாமன் தோள

ஆண் :
இருக்கட்டுமா…..

குழு :
இரு….இரு….இரு….இரு….இரு….இரு….

ஆண் :
எடுக்கட்டுமா……

குழு :
எடு….எடு…..எடு….எடு…..எடு…..எடு…..

ஆண் :
வெட்டிவேரு வாசமே பலமாசமே உன் நேசமே
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே……

குழு :
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

ஆண் :
ஆக்கி வச்ச ஆப்பத்துக்கு ஊத்த
வேணும் தேங்காப்பாலு
பாக்கி வச்சா ஆவாதுங்க
பாத்தா பசி போகாதுங்க

ஆண் :
சிரிக்கட்டுமா……

குழு :
சிரி…..சிரி…..சிரி…..சிரி…..சிரி…..சிரி…..சிரி….

ஆண் :
மயக்கட்டுமா…….

குழு :
சரி…..சரி…..சரி…..சரி…..சரி….சரி…..

ஆண் :
என்னைக் கொஞ்சம் பாரு பூந்தேரு படு ஜோரு……
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரிதான்…

ஆண் :
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

குழு :
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

Megam Thanni Megam - English Lyrics

Male :

Kodaali mudichchu pottu

Koondhalaththaan madichchu pottu

Vaadaatha malliyappoo sirikkiraa…aaa…aa….

Kannilae vanaaththi poochiyaattam

Parakkuraa…aaa….aa…aa….

Male :

Megam thanni megam vaanam karuththathadi

Megam thanni megam vaanam karuththathadi

Mogam kanni mogam thegam silirththathadi

Manmathanum paakkuraan ena thaakkuraan

Thunai kekkuraan

Achchadiththa chiththirame anthiri sunthari sownthariyae

Male :

Megam thanni megam vaanam karuththathadi

Mogam kanni mogam thegam silirththathadi

Male :

Unnai kandaa kannu vaippaen

Kannukkullae ennai vaippaen

En nenaippil unna vaippaen

Un udhattil unna vaippen

Male :

Vellarikka keeththu pola

Vaigai nadhi ooththu pola

Kollidaththu kaaththupola

Pullarikka seitha pullae

Male :

Anaikattumaa

Chorus :

Pudi pudi pudi pudi pudi pudi

Male :

Kodukkattumaa

Chorus :

Kodu kodu kodu kodu kodu

Male :

Paththu peru saatchiyaa

Kansaatchiyaa varamaattiyaa

Achchadiththa chiththiramae anthari sunthari sownthariyae…

Chorus :

Megam thanni megam vaanam karuththathadi

Mogam kanni mogam thegam silirththathadi

Male :

Muththuvalai mookkuththiyum

Neththi sutti thongattaanum

Ettu kallu vatta thodum

Ennai kelu vaangi thaaraen

Male :

Un sirippu thennampaalai

Un vanappu vannasolai

Kandavudan pullum aada

Kattikkadi maman thola

Male :

Irukkattumaa

Chorus :

Iru iru iru iru iru iru

Male :

Edukkattumaa

Chorus :

Edu edu edu edu edu edu

Male :

Vettiveru vasamae palamaasamae un nesame

Achchadiththa chiththiramae anthari sundhari soundhariyae….

Chorus :

Megam thanni megam vaanam karuththathadi

Mogam kanni mogam thegam silirththathadi

Male :

Aakki vachcha aappaththukku ooththa

Venum thaengaappaalu

Paakki vachchaa aavaathunga

Paaththaa pasi pogaathunga

Male :

Sirikkattumaa

Chorus :

Siri siri siri siri siri siri

Male :

Mayakkattumaa

Chorus :

Sari sari sari sari sari sari

Male :

Ennai konjam paaru poonthaeru padu joru

Achchadiththa chiththirmae anthari sunthari sowntharithaan…

Male :

Megam thanni megam vaanam karuththathadi

Mogam kanni mogam thegam silirththathadi

Chorus :

Megam thanni megam vaanam karuththathadi

Mogam kanni mogam thegam silirththathadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Megam Thanni Megam

Which movie does the song Megam Thanni Megam belong to?

The song Megam Thanni Megam is from the movie Puthiya Adimaigal.

Who is the music director of Megam Thanni Megam?

The music for Megam Thanni Megam is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Megam Thanni Megam?

The lyrics for Megam Thanni Megam are penned by Gangai Amaran.

Who sang the Megam Thanni Megam song?

Megam Thanni Megam is sung by Chorus, A. L. Ragavan.

Related Songs

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja