Devathaiya - தமிழ் பாடல் வரிகள்
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் :
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண் :
அடி உந்தன் உடல்
ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்
ஆண் :
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் :
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண் :
இன்னும் இங்கே வித்தை
கோடி உண்டு
ஒத்துழைத்தால் இன்னும்
இன்பம் உண்டு
பெண் :
சில்மிஷங்கள் செய்யும்
நேரம் எல்லாம்
சின்ன சின்ன சொர்க்கம்
தோன்றுதிங்கே
ஆண் :
என்னை வேரோடு
உன் கையில் சாய்த்து
உந்தன் நெஞ்சோடு தாலாட்டு பாடு
பெண் :
கங்கை ஆறாக
வேற்கின்ற தேகம்
இதில் மீன் போல
நீ நீச்சல் போடு
ஆண் :
ஓர் ஆயுள் இது
தீர்ந்திடும் வரையில்
ரகசியம் அறிந்திடுவோம்
ஆண் :
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் :
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண் :
ஆஆ….ஆ….ஆஅ….ஆஅ….
பெண் :
ம்ம்ம்….ம்ம்ம்….
ம்ம்ம்….ம்ம்….
நீ கொடுக்கும் இன்பம்
போதவில்லை
மெய் கொதிக்கும் வெப்பம்
ஆறவில்லை
ஆண் :
அதிசயங்கள் இதில்
ஏதும் இல்லை
ஆசை எல்லாம் என்றும்
தீர்வதில்லை
பெண் :
என்னை கொல்லாமல்
கொல்கின்ற பார்வை
நெஞ்சில் உண்டாச்சு ஆனந்த போதை
ஆண் :
இது எப்போதும் எப்போதும்
தேவை
இந்த துன்பங்கள் சந்தோஷ
பாதை
பெண் :
வா காமன் அவன்
போர்க்களம் அதிலே
சுகம் உடன் போர் இடலாம்
ஆண் :
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் :
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண் :
அடி உந்தன் உடல்
ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்
ஆண் :
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் :
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
Devathaiya - English Lyrics
Male :
Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female :
Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
Male :
Adi undhan udal
Oru pullankuzhal
Adhil sangeetham naan isaipen
Male :
Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female :
Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
Male :
Innum ingae viththai
Kodi undu
Oththuzhaithaal innum
Inbam undu
Female :
Silmishangal seiyum
Neram ellaam
Chinna chinna sorgam
Thondrudhingae
Male :
Ennai vaerodu
Un kaiyil saaiythu
Un nenjodu thalaattu paadu
Female :
Gangai aaraaga
Verkindra dhaegam
Idhil meen pola
Nee neechal podu
Male :
Orr aayul idhu
Theerndhidum varaiyil
Ragasiyam arindhiduvom
Male :
Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female :
Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
Male :
Aaaa…..aaa…..aaa…..aaa….
Female :
Mmm…mmm…..
Mmm…mm…
Nee kodukum inbam
Podhavillai
Mei kodhikkum veppam
Aaravillai
Male :
Adhisyanagal idhil
Yedhum illai
Aasai ellaam endrum
Theervadhillai
Female :
Ennai kollaamal
Kolgindra paarvai
Nenjil undaachu aanandha bodhai
Male :
Idhu eppodhum eppodhum
Thaevai
Indha thunbangal sandosha
Paadhai
Female :
Vaa kaaman avan
Porkalam adhilae
Sugam udan por idalaam
Male :
Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female :
Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
Male :
Adi undhan udal
Oru pullankuzhal
Adhil sangeetham naan isaipen
Male :
Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female :
Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren