Tamil Lyrics

Poo Mugam Siricha song lyrics

Movie — Jjunction

Singer(s) — Srilekha Parthasarathy, Balram

Lyricist — Piraisoodan

Music Director — Bharathwaj

Poo Mugam Siricha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு
உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு
ஆண்டிபட்டி ஹல்வா
நான் கிள்ளி பார்க்கவா
அரபு குதிரை உன்ன
நான் அடக்கி பார்க்கவா

பெண் :
போ மச்சான்
நெருங்கி வா மச்சான்
தா மச்சான்
கேட்டது தா மச்சான்
நாத்து எட்டி பாக்குது
கூத்து கட்ட கேட்க்குது
தொட்டா நெஞ்சில் பதம்தான்
ஒட்டி வருகுது

ஆண் :
பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு
உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு

ஆண் :
நையாண்டி நான் செஞ்சா
தாங்காது மேனி
உன்னோடு கச்சேரி செல்லாதுமா
புடி போட்டு நான் நின்னா
அடங்காதோ காளை
கண்டாங்கி சேல நீ சீறாதம்மா

பெண் :
காளைய அடக்குற
சேலைய மடக்குற
வேலைய காட்டுற
லீலையில் மாட்டுற
என் ஜல்லிகட்ட மல்லுகட்ட
ஜகா வாங்குற

ஆண் :
நான் மதுரையில மூச்சுவிட்ட
பழனியில இடி இடிக்கும்
காட்டவா வேலை காட்டவா

பெண் :
கட்டையா தாலிய கட்டையா

ஆண் :
பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு
உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு

ஆண் :
என்னாச்சு ஏதாச்சு
எல்லாமே ஆச்சு
என் மூச்சு சூடாச்சு தாங்காதம்மா
மனசுக்குள் மனசுக்குள்
மத்தாப்பு ஆச்சு
மணி ஆச்சு மணி ஆச்சு போகுதம்மா

பெண் :
வயலுக்குள் இழுக்குற
வரப்புக்குள் அழைக்கிற
வரம்பையும் மீறுற
அரும்பையும் கீறுற
ஷோக்கா பேசி நேக்கா நின்னு
டேக்கா கொடுக்குற

ஆண் :
நான் தூண்டில்தான்
போட்டு புட்ட
கெண்டை மீன சிக்கிக்கும்
போடவா தூண்டில் போடவா

பெண் :
இழுக்குற மனச கெடுக்குற

ஆண் :
பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு
உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு
ஆண்டிபட்டி ஹல்வா
நான் கிள்ளி பார்க்கவா
அரபு குதிரை உன்ன
நான் அடக்கி பார்க்கவா

பெண் :
போ மச்சான்
நெருங்கி வா மச்சான்
தா மச்சான்
கேட்டது தா மச்சான்
நாத்து எட்டி பாக்குது
கூத்து கட்ட கேட்க்குது
தொட்டா நெஞ்சில் பதம்தான்
ஒட்டி வருகுது

ஆண் :
பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு
உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு

Poo Mugam Siricha - English Lyrics

Male :

Poo mugam siricha poonjirippu

Un mugam sirichaa pularippu

Aandipatti halwa

Naan killi paarka vaa

Arabu kudhira unna

Naan adakki paarkka vaa

Female :

Poo machaan

Nerungi vaa machaan

Thaa machaan

Kettadhu thaa machaan

Nathu etti paakkuthu

Koothu katta ketkkudhu

Thotta nenjil pathamathaan

Otti varuguthu

Male :

Poo mugam siricha poonjirippu

Un mugam sirichaa pularippu

Male :

Naiyaandi naan senchaa

Thaangaathu maeni

Unnodu katcheri sellathumaa

Pudi pottu naan ninna

Adangathoo kaala

Kandaangi sela nee seerathamma

Female :

Kaalaiya adakkura

Selaiya madakkura

Velaiya kaatura

Leelaiyil maatura

En jallikatta mallukatta

Jaga vaangura

Male :

Naan madhuraiyila moochu vitta

Palaniyila idi idikkum

Kattavaa velaiya kattavaa

Female :

Kattaiyaa thaaliya kattaiyaa

Male :

Poo mugam siricha poonjirippu

Un mugam sirichaa pularippu

Male :

Ennachu yedhaachu

Ellaamae aachu

En moochu soodaana thaangaathamma

Manasukkul manasukkul

Maththaappu aachu

Mani aachu mani aachu pogathamma

Female :

Vayalukkul ilukkura

Varappukkul azhaikkira

Varambaiyum meeruraa

Arumbaiyum keeruraa

shokka pesi naekka ninnu

Taekka kudukkura

Male :

Naan thoondila thaan

Pottu putta

Kenda meena sikkikkum

Podavaa thoondil podavaa

Female :

Izhukkura manasa kedukkura

Male :

Poo mugam siricha poonjirippu

Un mugam sirichaa pularippu

Aandipatti halwa

Naan killi paarka vaa

Arabu kudhira unna

Naan adakki paarkka vaa

Female :

Poo machaan

Nerungi vaa machaan

Thaa machaan

Kettadhu thaa machaan

Nathu etti paakkuthu

Koothu katta ketkkudhu

Thotta nenjil pathamathaan

Otti varuguthu

Male :

Poo mugam siricha poonjirippu

Un mugam sirichaa pularippu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poo Mugam Siricha

Which movie does the song Poo Mugam Siricha belong to?

The song Poo Mugam Siricha is from the movie Jjunction.

Who is the music director of Poo Mugam Siricha?

The music for Poo Mugam Siricha is composed by Bharathwaj.

Who wrote the lyrics for Poo Mugam Siricha?

The lyrics for Poo Mugam Siricha are penned by Piraisoodan.

Who sang the Poo Mugam Siricha song?

Poo Mugam Siricha is sung by Srilekha Parthasarathy, Balram.

Related Songs

Movie — Jjunction

Music Director — Bharathwaj

Movie — Jjunction

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj

Movie — Gemini

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Ayya

Music Director — Bharathwaj

Movie — Rojavanam

Music Director — Bharathwaj

Movie — Muni

Music Director — Bharathwaj