Tamil Lyrics

Adi Marivantha song lyrics

Movie — Manikuyil

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Adi Marivantha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அடி மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி

குழு :
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி

ஆண் :
அம்மா நீ நெனச்சதும்
அப்படியே நடக்குது
செல்வாக்கும் வசதியும் காலடியில் கிடக்குது
கண்ணால் ஒரு சாட செஞ்சா
காள மாடும் கண்ணு போடும்

குழு :
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
மாறி வந்த மயிலே

ஆண் :
ஆள் இருந்தா காவலுக்கு
ஆடு வந்து மேயுமா
ஆடு வந்து மேஞ்சதுக்கு
பாட்டுச் சொன்னா போதுமா
கண்ணே கண்ணம்மா… ஆ… ஆ…
கண்ணே கண்ணம்மா எங்க கச்சேரி கேக்கணுமா
பக்க வாத்தியமா சட்டி பானைகள் போதுமம்மா
ஏழை சொல்லு தான் ஒரு நாள் அம்பலத்தில் ஏறுமம்மா
ஏறி விட்டா மேலும் கீழும் ஒண்ணு போல மாறுமம்மா
சொன்னாக்கா ஏத்துக்கோ ஒன்ன நீயும் மாத்திக்கோ
எல்லாருக்கும் எல்லாம் என்று
பாடும் பாட்ட காதில் வாங்கு

ஆண் :
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
அம்மா நீ நெனச்சதும் அப்படியே நடக்குது
செல்வாக்கும் வசதியும் காலடியில் கிடக்குது
கண்ணால் ஒரு சாட செஞ்சா
காள மாடும் கண்ணு போடும்

குழு :
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
மாறி வந்த மயிலே

ஆண் :
கை நிறைய காசிருக்கும் பைங்கிளியே சொர்ணமே
காசெடுத்து நீ கொடுத்தா குயிலு வந்து கூவுமே
பொன்னே பொன்னம்மா… ஆ… ஆ…
பொன்னே பொன்னம்மா ஏழ பாடிட சம்மதமா
ஹேய் மானே எம் பாட்ட உங்க மாளிக ஒத்துக்குமா
பட்டு மெத்ததான் உனக்கு கோரப் புல்லா மாறிடுச்சா
பட்டிதிலே வெச்ச பாலும் எட்டிக் காயா ஆயிடுச்சா
ஏழப் பாட்டக் கேக்குற ஏறெடுத்து பாக்குற
என்ன ஆச்சு ஏது ஆச்சு மானே தேனே நீயும் சொல்லு

ஆண் :
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
அம்மா நீ நெனச்சதும் அப்படியே நடக்குது
செல்வாக்கும் வசதியும் காலடியில் கிடக்குது
கண்ணால் ஒரு சாட செஞ்சா
காள மாடும் கண்ணு போடும்

ஆண் :
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி

குழு :
மாறி வந்த மயிலே
இப்ப மழையடிக்கப் போகுதடி
ஏறி வந்த வெயிலே
இப்ப ஏழைகள வாட்டுதடி
மாறி வந்த மயிலே

Adi Marivantha - English Lyrics

Male :

Adi maari vandha mayilae

Ippa mazhaiyadikka pogudhadi

Yaeri vandha veyilae

Ippa ezhaigala vaattudhadi

Chorus :

Maari vandha mayilae

Ippa mazhaiyadikka pogudhadi

Yaeri vandha veyilae

Ippa ezhaigala vaattudhadi

Male :

Ammaa nee nenachadhum

Appadiyae nadakkudhu

Selvaakkum vasadhiyum kaaladiyil kidakkudhu

Kannaal oru saada senjaa

Kaala maadum kannu podum

Chorus :

Maari vandha mayilae

Ippa mazhaiyadikka pogudhadi

Maari vandha mayilae

Male :

Aal irundhaa kaavalukku

Aadu vandhu maeyumaa

Aadu vandhu maenjadhukku

Paattu chonnaa podhumaa

Kannae kannammaa… aa… aa…

Kannae kannammaa enga kachaeri kekkanumaa

Pakka vaathiyamaa satti paanaigal podhumammaa

Ezhai sollu thaan oru naal ambalathil yaerumammaa

Yaeri vittaa maelum keezhum onnu pola maarumammaa

Sonnaakkaa yaetthukko onna neeyum maathikko

Ellaarukkum ellaam endru

Paadum paatta kaadhil vaangu

Male :

Maari vandha mayilae

Ippa mazhaiyadikka pogudhadi

Yaeri vandha veyilae

Ippa ezhaigala vaattudhadi

Ammaa nee nenachadhum appadiyae nadakkudhu

Selvaakkum vasadhiyum kaaladiyil kidakkudhu

Kannaal oru saada senjaa

Kaala maadum kannu podum

Chorus :

Maari vandha mayilae

Ippa mazhaiyadikka pogudhadi

Yaeri vandha veyilae

Ippa ezhaigala vaattudhadi

Maari vandha mayilae

Male :

Kai niraiya kaasirukkum paingiliyae sornamae

Kaaseduthu nee koduthaa kuyilu vandhu koovumae

Ponnae ponnammaa… aa… aa…

Ponnae ponnammaa ezha paadida sammadhamaa

Haei maanae yem paatta unga maaliga othukkumaa

Pattu metha thaan unakku kora pullaa maariduchaa

Pattadhilae vecha paalum etti kaayaa aayiduchaa

Ezha paatta kaekkura yaereduthu paakkura

Enna aachu yaedhu aachu maanae thaenae neeyum sollu

Male :

Maari vandha mayilae

Ippa mazhaiyadikka pogudhadi

Yaeri vandha veyilae

Ippa ezhaigala vaattudhadi

Ammaa nee nenachadhum appadiyae nadakkudhu

Selvaakkum vasadhiyum kaaladiyil kidakkudhu

Kannaal oru saada senjaa

Kaala maadum kannu podum

Male :

Maari vandha mayilae

Ippa mazhaiyadikka pogudhadi

Yaeri vandha veyilae

Ippa ezhaigala vaattudhadi

Chorus :

Maari vandha mayilae

Ippa mazhaiyadikka pogudhadi

Yaeri vandha veyilae

Ippa ezhaigala vaattudhadi

Maari vandha mayilae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adi Marivantha

Which movie does the song Adi Marivantha belong to?

The song Adi Marivantha is from the movie Manikuyil.

Who is the music director of Adi Marivantha?

The music for Adi Marivantha is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Adi Marivantha?

The lyrics for Adi Marivantha are penned by Vaali.

Who sang the Adi Marivantha song?

Adi Marivantha is sung by Malaysia Vasudevan.

Related Songs

Movie — Manikuyil

Music Director — Ilayaraja

Movie — Manikuyil

Music Director — Ilayaraja

Movie — Manikuyil

Music Director — Ilayaraja

Movie — Manikuyil

Music Director — Ilayaraja

Movie — Manikuyil

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja