Jogging Seiyum Caesar - தமிழ் பாடல் வரிகள்
…………………….
பெண் :
ஜாக்கிங் செய்யும்
சீசர் ஸ்விம்மிங் செய்யும்
ரேசார் கண்கள் ரெண்டும்
ஹீட்டர் இவன் தான்
பெண்கள் ஸ்வட்டர்
பெண் :
ஓ ஓ என்ன தேகம்
தேக்கில் செய்த பாகம் நோ
நோ என தேகம் கேர்ள்ஸ்
னில் மோகம்
பெண் :
ஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் :
கவ்பாய் பார்வை
வீசி ப்ளேபாய் ஜோக்கும்
பேசி கூல் பாய் நீதான்
யோசி பேட் பாய் என்னை
நேசி
பெண் :
சிக் சக் நடையில்
வந்து ஜூம் ஜூம் பார்வை
தந்து லப் டப் பீட்டில் நின்று
இவன் தான் நூற்றில் ஒன்று
Jogging Seiyum Caesar - English Lyrics
Female :
Huh-uhh-uhh…..
Female :
Jogging seiyum cesar
Swimming seiyum razor
Kanngal rendum heater
Ivannthaan penngal sweater
Female :
Oh oh yena dhegam
Thekkil seitha baagam
No no ena dhegam
Girls-nil mogam
Female :
Haa aah aah ah…..
Female :
Cowboy paarvai veesi
Playboy joke-um pesi
Cool boy neethan yosi
Bad boy ennai nesi
Female :
Ziz-zag nadaiyil vanthu
Zoom-zoom paarvai thanthu
Lub-dub beettil nindru
Ivannthaan noottril ondru