Adi Penne - தமிழ் பாடல் வரிகள்
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
ஆண் :
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
ஆண் :
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
ஆண் :
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
ஆண் :
என் கண்ணுக்குள்ள
மின்னல் மின்னி போகுதடி
என் நெஞ்சக்குள்ள
பட்டாம்பூச்சி பூக்குதடி
அடி நீ இருந்தா போதுமடி
உந்தன் மடி எந்தன் பம்.. பம்…
ஆண் :
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
ஆண் :
கோடை கால குளிர் காற்று
நீ பாலைவனத்தில் வந்த நீருற்று
ஆண் :
கோடை கால குளிர் காற்று
நீ பாலைவனத்தில் வந்த நீருற்று
ஆண் :
தெருவில் நின்ற கவிக்கு
நீ தென்றலாய் வந்த புதுப்பாட்டு
ஆண் :
கானல் நீரில் நான் வாழ்ந்தேன்…
ஆண் :
கானல் நீரில் நான் வாழ்ந்தேன்
நனையாமல் நதியில் கரை சேர்த்தேன்
என் பக்கத்துணையாய் இருந்து
கொஞ்சுவதே இன்னும் இன்பம்
ஆண் :
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
ஆண் :
வாழும் வாழ்வு சில காலம்
அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும்
ஆண் :
வாழும் வாழ்வு சில காலம்
அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும்
ஆண் :
ஆடையாக எனை சேர்த்து
உன் அங்கம் முழுவதும் போத்தோனும்
ஆண் :
பாஷ இதழ் மொழிகள் மீண்டும்…
ஆண் :
பாஷ இதழ் மொழிகள் மீண்டும்
என் மேனி தவழ விட வேணும்
ஆண் :
உந்தன் விழி பார்வையிலே
எந்தன் வழி போக இன்பம் பம்… பம்…
ஆண் :
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
ஆண் :
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
ஆண் :
என் கண்ணுக்குள்ள
மின்னல் மின்னி போகுதடி
என் நெஞ்சக்குள்ள
பட்டாம்பூச்சி பூக்குதடி
அடி நீ இருந்தா போதுமடி
உந்தன் மடி எந்தன் பம்.. பம்…
ஆண் :
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
Adi Penne - English Lyrics
Male :
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Male :
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
Male :
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Male :
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
Male :
En kannukulla
Minnal minni poguthadi
En nenjukulla
Pattaamboochi pookuthadi
Adi nee irundha podhumadi
Undhan madi endhan bam bam
Male :
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Male :
Kodai kaala kulir kaatru
Nee paalaivanathil vandha neer ootru
Male :
Kodai kaala kulir kaatru
Nee paalaivanathil vandha neer ootru
Male :
Theruvil nindra kavikku
Nee thendralaai vandha pudhu patttu
Male :
Kaanal neeril naan vaazhnthen
Male :
Kaanal neeril naan vaazhnthen
Nanaiyaamal nadhiyil karai serndhen
En pakkathunaiyaai irundhu
Konjuvadhae innum inbam..bam bam
Male :
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Male :
Vaalum vaazhvu sila kaalam
Adhil meedhi naal mulukka nee venum
Male :
Vaalum vaazhvu sila kaalam
Adhil meedhi naal mulukka nee venum
Male :
Aadaiyaaga enai serthu
Un angam muluvadhum po thonum
Male :
Bashai idhazh moligal meendum
Male :
Bashai idhazh moligal meendum
En maeni thavazha vida venum
Male :
Undhan vizhi paarvaiyilae
Endhan vazhi poga inbam bam bam
Male :
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Male :
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
Male :
En kannukulla
Minnal minni poguthadi
En nenjuekeuella
Pattaamboochi pookuthadi
Adi nee irundha podhumadi
Undhan madi endhan bam bam
Male :
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja