Tamil Lyrics

What Are You Talking Lady song lyrics

Movie — Vairii

Singer(s) — Anthony Daasan, Rita Anthony Daasan

Lyricist — Anthony Dasan

Music Director — Anthony Daasan

What Are You Talking Lady - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாட் ஆர் யூ
டாக்கிங் லேடி என்
ஸ்பீச்சும் கொஞ்சம்
கேளு நான் லுக்குல
தான் கரடு முரடான
ஆளு

ஆண் :
ஹோய் வாட் ஆர்
யூ டாக்கிங் லேடி என்
ஸ்பீச்சும் கொஞ்சம் கேளு
நான் லுக்குல தான் கரடு
முரடான ஆளு

ஆண் :
நெஞ்சுக்குள்ள சேப்டி
செஞ்சி உன்னை நானும்
வெச்சிருக்கேன் ஹார்ட்குள்ள
சேப்டி செஞ்சி உன்னை நானும்
வெச்சிருக்கேன் ஒய் டி என்னை
ஒய் டி என்னை ஒய் டி என்னை
புரிஞ்சிக்காம இந்த டார்ச்சர்
பண்ணுறியே ஒய் டி என்னை
புரிஞ்சிக்காம இந்த டார்ச்சர்
பண்ணுறியே

ஆண் :
வாட் ஆர் யூ வாட்
ஆர் யூ வாட் ஆர் யூ டாக்கிங்
லேடி என் ஸ்பீச்சும் கொஞ்சம்
கேளு நான் லுக்குல தான் கரடு
முரடான ஆளு ஹோய்

குழு :
………………………….

ஆண் :
என் கார்மேகம்
காரழகி பால் நிறம்
பேரழகி ஹே கார்மேகம்
காரழகி பால் நிறம்
பேரழகி

ஆண் :
பளிங்கு ஐ அழகி
முந்திரிக்கா நோஸ் அழகி
உடுக்க ஹிப் அழகி மிடுக்கு
வாக்கு அழகி அடுக்கு கண்ணு
அழகி அடி நீதான் என் வெள்ள
அழகி

ஆண் :
உன் பியூட்டி மயக்குதடி
ஹார்ட்டே இங்க உலுக்குதடி
உன் பியூட்டி மயக்குதடி
ஹார்ட்டே இங்க உலுக்குதடி
கேப்பு விட்டு கேப்பு விட்டு
கேப்பு விட்டு போறியே
இது நியாயமா

ஆண் :
வாட் ஆர் யூ டாக்கிங்
லேடி என் ஸ்பீச்சும் கொஞ்சம்
கேளு நான் லுக்குல தான் கரடு
முரடான ஆளு புள்ள

பெண் :
லுக்கான லுக்கு
விட்டு லூசு ஆட்டம்
நின்னு கிட்டு லுக்கான
லுக்கு விட்டு லூசு
ஆட்டம் நின்னு கிட்டு

பெண் :
உன் லவ் சொல்லி
புட்டு என்னை பாலோ பண்ணி
கிட்டு கன்பியூஸ் பண்ணி புட்டு
என் பியூச புடிங்கி புட்டு என்
ஹார்ட்ட எடுத்து கிட்டு உன்
பாட்டா ஆக்கி புட்ட

பெண் :
நான் ஸ்டாப்பா நான்
இருந்தேன் புல் ஸ்டாப் வெச்சி
புட்ட நான் ஸ்டாப்பா நான்
இருந்தேன் புல் ஸ்டாப்
வெச்சி புட்ட

பெண் :
உன் பேஸ உன்
பேஸ உன் பேஸ என்
நெஞ்சுக்குள்ள வெச்சேனே
இறக்கி டிபன்னு லஞ்ச் இல்ல
மச்சானே எனக்கு டிபன்னு
லஞ்ச் இல்ல மச்சானே

ஆண் & பெண் :
ஹேப்பி ஓ
ஹேப்பின்னு ஹேப்பி ஓ
ஹேப்பின்னு லைப்ப ரன்
பண்ணுவோம் ஜாலியா
தானே
{ நாம லைப்ப ரன்
பண்ணுவோம்
ஜாலியா தானே } (3)

What Are You Talking Lady - English Lyrics

Male :

What are you talking lady

En speech-um kunjom kelu

Naan look-ku la than

Karradu moraddana aalu

Male :

Hooi what are you talking lady

En speech-um kunjom kelu

Naan look-ku la than

Karradu moraddana aalu

Male :

Nenjukkulla safety senji

Unnai naanum vechirikken

Heartkulla safety senju

Unnai naanum vechirikken

Why di ennai

Why di ennai

Why di ennai purinjikaama

Intha torture pannuriyae

Why di ennai purinjikaama

Intha torture pannuriyae

Male :

What are you

What are you

What are you talking lady

En speech-um kunjom kelu

Naan look-ku la than

Karradu moraddana aalu hoi

Chorus :

…………………………….

Male :

En karmegam karazhagi

Paal niram perazhagi

Hey karmegam karazhagi

Paal niram perazhagi

Male :

Palinghu eye azhagi

Munthirika nose azhagi

Udukka hip azhagi

Midukku walku azhagi

Adukku kannu azhagi

Adi neethan en vella azhagi

Male :

Un beauty mayakkuthadi

Heart-tae inga ulukkuthadi

Un beauty mayakkuthadi

Heart-tae inga ulukkuthadi

Gap-pu vittu

Gap-pu vittu

Gap-pu vittu poriyae ithu nyayamma

Male :

What are you talking lady

En speech-um kunjom kelu

Naan look-ku la than

Karradu moraddana aalu pulla

Female :

Lookaana looku vittu

Loosu-aatam ninnu kittu

Lookaana looku vittu

Loosu-aatam ninnu kittu

Female :

Un love solli puttu

Ennai follow panni kittu

Confuse panni puttu

En fuse-eh pudingi puttu

En hearta eduthukku kittu

Un paata aaki putta

Female :

Non stop-ah naan irunthen

Full stop vechi putta

Non stop-ah naan irunthen

Full stop vechi putta

Female :

Un face-eh

Un face-eh

Un face-eh en nenjukulla

Vechanae erakki

Tiffannu lunch illa machanae

Enakku…tiffannu lunch illa machanae

Male & Female :

Happy oh happy-nu

Happy oh happy-nu

Life-eh run pannuvom jolly-ah thanae

{Naama…

Life-eh run pannuvom jolly-ah thaanae} (3)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about What Are You Talking Lady

Which movie does the song What Are You Talking Lady belong to?

The song What Are You Talking Lady is from the movie Vairii.

Who is the music director of What Are You Talking Lady?

The music for What Are You Talking Lady is composed by Anthony Daasan.

Who wrote the lyrics for What Are You Talking Lady?

The lyrics for What Are You Talking Lady are penned by Anthony Dasan.

Who sang the What Are You Talking Lady song?

What Are You Talking Lady is sung by Anthony Daasan, Rita Anthony Daasan.

Related Songs

Movie — Vairii

Music Director — Anthony Daasan

Movie — Vairii

Music Director — Anthony Daasan

Movie — Summa by Anthony Daasan

Music Director — Anthony Daasan

Movie — Kuiko

Music Director — Anthony Daasan

Movie — MGR Magan

Music Director — Anthony Daasan

Movie — MGR Magan

Music Director — Anthony Daasan

Movie — MGR Magan

Music Director — Anthony Daasan