Raangu - தமிழ் பாடல் வரிகள்
காணாத
கானகத்தே…. மேயாத
மான் மேயாத மான்
மேயாத மேயாத
மேயாத மான்
ஆண் :
ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு மோ ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு மோ
ஆண் :
ஏய் உன்னால
நான் கெட்டேன்
என்னால நீ கெட்ட
வாயோடு வாயாட
வாடி கிட்ட
பெண் :
ஏ உன்ன தான்
நான் தொட்டேன் என்ன
தான் நீ தொட்ட உன்ன
விட்டு ஒரு போதும்
வாழ மாட்டேன்
ஆண் :
ஏ பார்வையால
நீ பச்ச குத்தாத
பெண் :
என் உதட்டுக்குள்ள
நீ உச்சு கொட்டாத
ஆண் :
அட கருவாட்டு
குழம்பா நீ கடிக்காத
கரும்பா நீ உன்ன நான்
தொட்டாலே
உதட்டெல்லாம்
மருதாணி
பெண் :
ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு
ஆண் :
அம்மமோய்
பெண் : ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு
ஆண் :
அம்மமோய்
ஆண் :
வெண்ணிலவு
இட்லி நீதானே ராத்திரியில்
தின்ன வாரேனே
பெண் :
கண்ணு குழி
பொண்ணு நான்தானே
பல்லாங்குழி ஆடு
நீதானே
ஆண் :
எச்சில் பட்டாலே
ஈரமாகும் அச்சு வெல்லம்
நீதான்
பெண் :
குச்சி ஐஸ்சுக்கு
கூச்சல் போடும் பச்ச
புள்ள நீதான் பச்ச
புள்ள நீதான்
ஆண் :
ஓ கெட்
தி பீட் பேக்
ஆண் :
உன்னால
நான் கெட்டேன்
என்னால நீ கெட்ட
வாயோடு வாயாட
வாடி கிட்ட
பெண் :
ஏ உன்ன தான்
நான் தொட்டேன் என்ன
தான் நீ தொட்ட உன்ன
விட்டு ஒரு போதும்
வாழ மாட்டேன்
ஆண் :
ஏ பார்வையால
நீ பச்ச குத்தாத
பெண் :
என் உதட்டுக்குள்ள
நீ உச்சு கொட்டாத
ஆண் :
அட கருவாட்டு
குழம்பா நீ கடிக்காத
கரும்பா நீ உன்ன நான்
தொட்டாலே
உதட்டெல்லாம்
மருதாணி
ஆண் :
ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு மோ ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு மோ
ஆண் :
ஓ கெட்
தி பீட் பேக்
ஆண் :
மேயாத மான்
Raangu - English Lyrics
Male :
Kaanadhaa…kaanagathaeee…..
Meiyaadha maan
Meiyaadha maan
Meiyaadha meiyaadha
Meiyaadha maan
Male :
Raangu raangu raangu
Raangu raangu raangu moo
Raangu raangu raangu
Raangu raangu raangu moo
Male :
Yei unnaala naan ketten
Ennaala nee ketta
Vaayodu vaayada
Vaadi kitta
Female :
Ye unna thaan naan thotten
Enna thaan nee thotta
Unna vittu oru pothum
Vaazha maaten
Male :
Eh paarvaiyala
Nee pacha kuthatha
Female :
En uthatukulla
Nee uchu kottatha
Male :
Ada karuvaatu kozhamba nee
Kadikaatha karumba nee
Onna naan thottalae
Uthatellaam maruthaani
Female :
Raangu raangu raangu
Raangu raangu raangu
Male :
Ammamoii
Female :
Raangu raangu raangu
Raangu raangu raangu
Male :
Ammamoii
Male :
Vennilavu idly nee thaanae
Raathiriyil thinna vaarenae
Female :
Kannu kuzhi ponnnu naanthanae
Pazhanguli aadu nee thaanae
Male :
Echil pattalae eeramaagum
Achu vellam nee thaan
Female :
Kuchi icekku koochal podum
Pacha pulla nee thaan
Pacha pulla nee thaan
Male :
O get the beat back
Male :
Unnaala naan ketten
Ennaala nee ketta
Vaayodu vayada
Vaadi kitta
Female :
Eh unna thaan naan thotten
Enna thaan nee thotta
Unna vittu oru pothum
Vaazha maaten
Male :
Eh paarvaiyala
Nee pacha kuthatha
Female :
En uthatukulla
Nee uchu kottatha
Male :
Ada karuvaatu kozhamba nee
Kadikaatha karumba nee
Onna naan thottalae
Uthatellaam maruthaani
Male :
Raangu raangu raangu
Raangu raangu raangu moo
Raangu raangu raangu
Raangu raangu raangu moo
Male :
O get the beat back
Male :
Meiyaadha maan