Tamil Lyrics

Chella Kutty song lyrics

Movie — Theri

Singer(s) — Vijay, Neeti Mohan

Lyricist — Kabilan

Music Director — G. V. Prakash Kumar

Chella Kutty - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
விஜய்

இசையமைப்பாளா் :

ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் :
ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
செல்லக்குட்டியே என்
காதல் துட்ட சோ்த்து
வெச்ச கல்லா பெட்டியே

பெண் :
தொட்டு பாா்க்க
கிட்ட வந்த மிட்டா மிராசே
உன் வெரலு பட்டா வெடிக்கும்
இந்த வெள்ள பட்டாசே

ஆண் :
ஐ ஃபாா் யு யு
ஃபாா் மீ சோ்ந்தாக்கா சுனாமி

பெண் :
யு ஃபாா் மீ ஐ
ஃபாா் யு சோ்ந்தாக்கா ஐ லவ் யு

ஆண் :
ஹே துள்ளி ஓடும்
மீனு தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்சா மானே
கோலம் போடுவேனே

பெண் :
கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்

ஆண் :
ஓா் ஊாில் காதல்
இல்லை என்றால் அந்த
வானம் இல்லை இந்த பூமி
இல்லை நம் நெஞ்சில் காதல்
இல்லை என்றால் ஆண்கள்
ஆண்கள் இல்லை பெண்கள்
பெண்கள் இல்லை

ஆண் :
நீ என்னை பாா்த்த
அந்நேரமே என் காதல்
மீண்டும் முன்னேறுமே
என் முன்னே வந்து நீ கேளடி
என் காதல் கனா நீயடி

பெண் :
மலையாள பூவுக்கு
மாராப்பு நான் கேட்டா ஏன்
இந்த வீராப்பு

ஆண் :
அச்சாணி கண்ணால
மச்சான சாய்க்காத உன்னப்போல்
செவ்வாழ உள்ளத்தில் காய்க்காதே

பெண் :
நீ ஆ காட்டி கிட்ட
வந்தா முத்த சோறுதான்
ஊட்டி விடுவேன் மூணு
வேலைக்கு பேபி

ஆண் :
ஹே துள்ளி ஓடும்
மீனு தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்சா மானே
கோலம் போடுவேனே

பெண் :
கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்

பெண் :
பண்ணாதே நீ
என்ன மக்காரு பக்கத்தில்
நீ வந்து ஒக்காரு

ஆண் :
ஒரு பூவில் பல
வாசம் உலகத்தில் இருக்காதே
இருந்தாலும் அவை யாவும்
உன்னை போல மணக்காதே

பெண் :
ஹே மியா மியா
மீசைக்காரா புட்டி பாலத்தான்
ஊட்டி விடவா பூனைக்குட்டிக்கு பேபி

பெண் :
ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
செல்லக்குட்டியே

ஆண் :
என் காதல் துட்ட
சோ்த்து வெச்ச கல்லாபெட்டியே

பெண் :
ஓய் ஓய் தொட்டு பாா்க்க
கிட்ட வந்த மிட்டா மிராசே

ஆண் :
ஏய் என் வெரலு
பட்டா வெடிக்கும்
இந்த வெள்ள பட்டாசே

ஆண் :
ஐ ஃபாா் யு யு
ஃபாா் மீ சோ்ந்தாக்கா சுனாமி

பெண் :
யு ஃபாா் மீ ஐ
ஃபாா் யு சோ்ந்தாக்கா ஐ லவ் யு

ஆண் :
கண்ணு ஹே துள்ளி ஓடும்
மீனு தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்சா மானே
கோலம் போடுவேனே

பெண் :
கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்

பெண் :
என்ன மாமா

ஆண் :
சொல்றி செல்லக்குட்டி

Chella Kutty - English Lyrics

Male :

Onne onnu kanne kannu chella kuttiye..

En kadhal thutta sethu vecha kalla pettiye

Female :

Thottu paaka kitta vandha mitta mirase

Un veralu patta vedikkum intha vella pattase

Male

: I for you, you for me sendhaakka tsunami

Female :

You for me, I for you sendhakkaa I love you

Male :

Hey thulli oodum meenu

Thoondil poduvene

Pulli vecha maane

Kolam poduvene

Female :

Koodakulla naanthaan

Kokarakko neethaan

Oosi vedi naanthaan

Oothu vathi neethaan

Male :

Oor ooril kaadhal illai endraal

Andha vaanam illai

Indha boomi illai

Nam nenjil kaadhal illai endraal

Aangal aangal illai

Pengal pengal illai

Nee ennai paartha annerame

En kaadhal meendum munnerume

En munne vandhu nee keladi

En kaadhal kanaa neeyadi

Female :

Malayala poovukku maaraapu

Naan ketta yen indha veeraapu

Male :

Achani kannale machana saaikatha

Unna pol sevaala ullathil kaaikaathe

Female :

Nee aah kaati kitta vandha

Mutha soru thaan ooti viduven

Moonu velaikku baby

Male :

Hey thulli oodum meenu

Thoondil poduvene

Pulli vecha maane

Kolam poduvene

Female :

Koodakulla naanthaan

Kokarakko neethaan

Oosi vedi naanthaan

Oothu vathi neethaan

Female :

Pannadhe nee ennai makkaru

Pakkathil nee vandhu ukkaru

Male :

Oru poovil pala vaasam

Ulagathil irukaathe

Irunthaalum avai yaavum

Unai pola manakaathe

Female :

Hey mia mia meesakaara

Buddi paalathaan ooti vidava

Poonai kuttikku baby

Female :

Onne onnu kanne kannu chella kuttiye..

Male : En kadhal thutta sethu vecha kalla pettiye

Female :

Ooi ooi thottu paaka kitta vandha mitta mirase

Male :

Ehh en veralu patta vedikkum intha vella pattase

Male :

I for you, you for me sendhaakka tsunami

Female :

Ahh ahh ha..you for me, I for you sendhakkaa I love you

Male :

Kannu hey thulli oodum meenu

Thoondil poduvene

Pulli vecha maane

Kolam poduvene

Female :

Koodakulla naanthaan

Kokarakko neethaan

Oosi vedi naanthaan

Oothu vathi neethaan

Female :

Enna maama..

Male :

Solri chellaa kutty..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chella Kutty

Which movie does the song Chella Kutty belong to?

The song Chella Kutty is from the movie Theri.

Who is the music director of Chella Kutty?

The music for Chella Kutty is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Chella Kutty?

The lyrics for Chella Kutty are penned by Kabilan.

Who sang the Chella Kutty song?

Chella Kutty is sung by Vijay, Neeti Mohan.

Related Songs

Movie — Theri

Music Director — G. V. Prakash Kumar

Movie — Theri

Music Director — G. V. Prakash Kumar

Movie — Theri

Music Director — G. V. Prakash Kumar

Movie — Theri

Music Director — G. V. Prakash Kumar

Movie — Theri

Music Director — G. V. Prakash Kumar

Movie — Theri

Music Director — G. V. Prakash Kumar

Movie — Rudhran

Music Director — G. V. Prakash Kumar