Chinnavale Chinnavale - தமிழ் பாடல் வரிகள்
சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
செங்கமலம் கண் திறந்து
என்னை கொஞ்சம் பாரம்மா
ஆண் :
சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
செங்கமலம் கண் திறந்து
என்னை கொஞ்சம் பாரம்மா
பெண் :
தென் பொதிகை தென்றல்
இங்கு வர வேண்டுமா…..ஆ…
காத்திருந்து காதல் தூது
தர வேண்டுமா…..ஆ….
ஆண் மற்றும் பெண் :
தந்தான தந்தான தந்தான
தந்தான தந்தானனா
ஆண் :
சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
செங்கமலம் கண் திறந்து
என்னை கொஞ்சம் பாரம்மா
பெண் :
மலர் மலர்ந்தது எனக்காக
மனம் மயங்குது உனக்காக
ஆண் :
சிலை பிறந்தது எதற்காக
கலை வளர்த்திட அதற்காக
பெண் :
அந்தாதி அம்மானை
பொன் ஊஞ்சல் தரவா
ஆண் :
சொந்தங்கள் உண்டாக
பக்கத்தில் வரவோ..
பெண் :
சொல்ல விழி இருக்கு
நல்ல வழி இருக்கு
ஆண் :
இந்த இளமையை இனிமையை
தனிமையில் விடலாமா
ஆண் :
சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
செங்கமலம் கண் திறந்து
என்னை கொஞ்சம் பாரம்மா
பெண் :
மன்னவரே மன்னவரே
மங்கை முகம் பாரைய்யா
செங்கமலம் கண் திறந்த
செல்லக்கிளி நானய்யா
ஆண் :
இந்த தலைமகன் வரும் நேரம்
என் தலைவியின் நிறம் மாறும்
பெண் :
ஒரு தலையணை உடல் நோகும்
சுக அறிகளை அதுவோகும்
ஆண் :
திண்டாடும் வண்டங்கி
செந்தூரம் கொடுக்கும்
பெண் :
செந்தாழம் பூ மீது
சங்கீதம் படிக்கும்
ஆண் :
இங்கு இரவு வரும்
இன்ப வரவு வரும்
பெண் :
அந்த அனுபவம்
வரும் வரை அவசரபடலாமா
பெண் :
மன்னவரே மன்னவரே
மங்கை முகம் பாரைய்யா
செங்கமலம் கண் திறந்த
செல்லக்கிளி நானய்யா
ஆண் :
தென் பொதிகை தென்றல்
இங்கு வர வேண்டுமா…..ஆ….
காத்திருந்து காதல் தூது
தர வேண்டுமா…..ஆ…..
ஆண் மற்றும் பெண் :
தந்தான தந்தான தந்தான
தந்தான தந்தானனா
ஆண் :
சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
பெண் :
செங்கமலம் கண் திறந்த
செல்லக்கிளி நானய்யா
Chinnavale Chinnavale - English Lyrics
Male :
Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Sengamala kann thirandhu
Enna konjam paarammaa
Male :
Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Sengamala kann thirandhu
Enna konjam paarammaa
Female :
Thenpodhigai thendral ingu
Vara vendumaa…aaa…
Kaathirundhu kaadhal thoodhu
Thara vendumaa…aaa…
Male & Female :
Thandhaana thandhaana
Thandhaana thandhaana naa
Male :
Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Sengamala kann thirandhu
Enna konjam paarammaa
Female :
Malar malarndhadhu enakkaaga
Manam mayangudhu unakkaaga
Male :
Silai pirandhadhu edharkaaga
Kalai valarthida adharkaaga
Female :
Andhaadhi ammaanai
Pon oonjal tharava
Male :
Sondhangal undaaga
Pakkathil varavoo
Female :
Solla vizhi irukku
Nalla vazhi irukku
Male :
Indha ilamaiyai inimaiyai
Thanimayil vidalaama
Male :
Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Sengamala kann thirandhu
Enna konjam paarammaa
Female :
Mannavarae mannavarae
Mangai mugam paar aiyaa
Sengamala kann thirandha
Chella kili naan aiyaa
Male :
Indha thalai magan varum neram
En thalaiviyin niram maarum
Female :
Oru thalaiyanai udal nogum
Suga arigalai adhuvaagum
Male :
Thindaadum vandangae
Sendhooram kodukkum
Female :
Sendhaazham poo meedhu
Sangeeedham padikkum
Male :
Ingu iravu varum
Inba varavu varum
Female :
Andha anubhavam
Varum varai avasarapadalaama
Female :
Mannavarae mannavarae
Mangai mugam paar aiyaa
Sengamala kann thirandha
Chella kili naan aiyaa
Male :
Thenpodhigai thendral ingu
Vara vendumaa…aaa…
Kaathirundhu kaadhal thoodhu
Thara vendumaa…aaa…
Male :
Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Female :
Sengamala kann thirandhu
Chella kili naan aiyaa