Adi Saarale - தமிழ் பாடல் வரிகள்
………………………….
ஆண் :
அடிக்குதே……..
மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே…….
அனல் துண்டு பஞ்சோட
பெண் :
தரையிலே………
கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய்
மனசை செதிலாக்கும் பார்வை
ஆண் :
உலகமே ஒரு நொடி
உருண்டு கையோட சேர
பெண் :
நான் வாங்கி வந்த
வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட
ஆண் :
அடி சாரலே……ஏ……
பனி தூரலே……ஏ…..ஏஹ்….
பெண் :
உன் பார்வையில் தேய்கிறேன்
இருவர் :
உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன் சாய்கிறேன்
உயிர் வாழ்கிறேன்…..
ஆண் :
அடி சாரலே……ஏ……
பனி தூரலே……ஏ…..ஏஹ்….
பெண் :
உன் பார்வையில் தேய்கிறேன்
இருவர் :
உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன் சாய்கிறேன்
உயிர் வாழ்கிறேன்…..
ஆண் :
நன நனனா நன நன நானா
Adi Saarale - English Lyrics
Male :
……………….
Male :
Adikkudhey…..
Mazhai rendu nenjoda
Thudikkudhey…..
Anal thundu panjoda
Female :
Tharayile…..
Kaal thaalam pottirukka
Marankothi paravaiyaai
Manasai sethilaakkum paarvai
Male :
Ulagamey oru nodi
Urundu kayyoda sera
Female :
Naan vaangi vantha
Vaarthai ellam mazhayil karainjoda
Male :
Adi saaralaey…..ae….
Pani thooralae…..ae….aeh….
Female :
Un paarvayil theigiraen
Both :
Unakulle naanae
Kudai saaigiraen saaigiraen
Uyir vaazhgiraen…..
Male :
Adi saaralaey…..ae….
Pani thooralae…..ae….aeh….
Female :
Un paarvayil theigiraen
Both :
Unakulle naanae
Kudai saaigiraen saaigiraen
Uyir vaazhgiraen…..
Male :
Nana nananaa nana nana naanaa