Thooral Nindralum - தமிழ் பாடல் வரிகள்
உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும்……போதும் எனை போக விடு
ஆண் :
கண்மணி…….ஈ…..ஈ…..
எனை போக விடு….ஏஹே….ஹே…..
ஆண் :
கண்மணி
ஆண் :
ஆஅஹ்…..ஆஅஹ்…….ஆஅஹ்……
ஆஅஹ்…….ஆஅஹ்……
கண்மணி…….
குழு :
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
ஆண் :
இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்
குழு :
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
ஆண் :
உயி……ஈ……ஈ…….ஈ…… உயிரே
ஆண் :
உன்னை கேட்காமல்
என்னை கேட்காமல் காதல் உண்டானதே
ஆண் :
எனை போக விடு…..ஏ…….
ஆ……கண்மணி
ஆண் :
விழிகள் என்கின்ற வாசல் வழியாக
காதல் உட் சென்றதே
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு
ஒட்டி வைப்பதா
எனது பொருள் அல்ல நீதான் என்று
எட்டி வைப்பதா
விடைகள் இல்லா வினாக்கள் தானடி
குழு :
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
ஆண் :
இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்
குழு :
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
Thooral Nindralum - English Lyrics
Male :
Unnai unnidam thanthu vitten
Nee ennai ennidam thanthu vidu
Pothum….. pothum enai poga vidu
Male :
Kanmani….ee….ee….
Enai poga vidu aehhe….hae….
Male :
Kanmani
Male :
Aaah….aaahh…..aaahh….
Aaah….aaahh…..
Kanmani
Chorus :
Thooral nindralum saaral nindraalum
Eeram mannile
Dhoora sendralum tholaivil nindralum
Ennam unnile
Male :
Iravil thoongatha imaigal oram
Neethan nirkiraai
Enathu thookkathai neethaan vaangi
Engey virkiraai
Chorus :
Thooral nindralum saaral nindraalum
Eeram mannile
Dhoora sendralum tholaivil nindralum
Ennam unnile
Male :
Uyi……ee…..ee….ee….Uyire..
Male :
Unnai ketkamal
Ennai ketkamal kadhal undanathey
Male :
Enai poga vidu…ae….
Aa…..kanmani
Male :
Vizhigal engindra vaasal vazhiyaga
Kadhal utsendrathey
Iniyum un perai en nenjodu
Otti vaippathaa
Enathu porul alla neethaan endru
Etti vaippatha Vidaigal illaa vinaakkal thaanadi
Chorus :
Thooral nindralum saaral nindraalum
Eeram mannile
Dhoora sendralum tholaivil nindralum
Ennam unnile
Male :
Iravil thoongatha imaigal oram
Neethan nirkiraai
Ènathu thookkathai neethaan vaangi
Engey virkiraai
Chorus :
Thooral nindralum saaral nindraalum
Eeram mannile