Inimaiyaana Samsaaramae - தமிழ் பாடல் வரிகள்
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
இணை ஈடில்லாத இன்பம் இதே
ஸ்வர்க்க போகம்
ஆண் :
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
ஆண் :
சிறு குழந்தை கொஞ்சும் போதிலே
நெஞ்சிலகி மிஞ்சும் காதலே…..ஏ….ஏ….ஏ…..
சிறு குழந்தை கொஞ்சும் போதிலே
நெஞ்சிலகி மிஞ்சும் காதலே….
ஆண் :
மழலையாடும் போதிலே
தேனே பாயும் காதிலே
மழலையாடும் போதிலே
தேனே பாயும் காதிலே
மாறாத பேர் இன்பம் வேறே ஏது
ஆண் :
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
இணை ஈடில்லாத இன்பம் இதே
ஸ்வர்க்க போகம்
ஆண் :
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
ஆண் :
கணவன் மனைவி அன்புதான்
கனி கலந்த அமுதம்தான்….ஆ….ஆ….ஆ….
கணவன் மனைவி அன்புதான்
கனி கலந்த அமுதம்தான்…..
ஆண் :
மனமும் செழும் மலரும் போல்
மணியும் சுடரொழியும் போல்
மனமும் செழும் மலரும் போல்
மணியும் சுடரொழியும் போல்
மனமங்கள் சம்சார வாழ்வே வாழ்வு
ஆண் :
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
இணை ஈடில்லாத இன்பம் இதே
ஸ்வர்க்க போகம்
ஆண் :
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
Inimaiyaana Samsaaramae - English Lyrics
Male :
Inimaiyaana samsaaramae
Inba logam
Inimaiyaana samsaaramae
Inba logam
Inai eedillaadha inbamadhae
Swarga bogham
Male :
Inimaiyaana samsaaramae
Inba logam
Male :
Siru kuzhandhai konjum podhilae
Nenjilagi minjum kaadhalae… ae…ae…ae…
Siru kuzhandhai konjum podhilae
Nenjilagi minjum kaadhalae…
Male :
Mazhalaiyaadum podhilae
Thaenae paayum kaadhilae
Mazhalaiyaadum podhilae
Thaenae paayum kaadhilae
Maaraadha per inbam verae yedhu
Male :
Inimaiyaana samsaaramae
Inba logam
Inai eedillaadha inbamadhae
Swarga bogham
Male :
Inimaiyaana samsaaramae
Inba logam
Male :
Kanavan manaivi anbu thaan
Kani kalandha amudham thaan… aa..aa..aa…
Kanavan manaivi anbu thaan
Kani kalandha amudham thaan…
Male :
Manamum sezhum malarum pol
Maniyum sudaroliyum pol
Manamum sezhum malarum pol
Maniyum sudaroliyum pol
Manamangala samsaara vaazhvae vaazhvu
Male :
Inimaiyaana samsaaramae
Inba logam
Inai eedillaadha inbamadhae
Swarga bogham
Male :
Inimaiyaana samsaaramae
Inba logam