Kannudan Kalandhidum Subadhiname - தமிழ் பாடல் வரிகள்
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
கண்ணே உனக்கேன் கலவரமே
காதல் கனியே கனிரசமே
உனைக் கண்டே கனிந்தது என் மனமே…..
ஆண் :
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
பெண் :
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணா உனக்கேன் பரவசமே
கண்ணா உனக்கேன் பரவசமே
ஏகாந்தமதில் இதயம் மகிழ்ந்த
என் கனவே நினைவானதே……..
பெண் :
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
ஆண் :
காவில் உலாவிடும் கோகிலமே
உன் கானாமிர்தமே ஆனந்தமே
ஏ…..ஏ……ஏ…….
காவில் உலாவிடும் கோகிலமே
உன் கானாமிர்தமே ஆனந்தமே
கலாப மயில் போல் உலாவும் கலையே
கலாப மயில் போல் உலாவும் கலையே
கலைமான் விழியே காவியமே
ஆண் :
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
பெண் :
மலர் கணையாலே மாறனைப் போலே
நிலையறியாமலே வீசுவதேன்
ஏ…….ஏ……ஏ……ஏ…..ஏ….ஏ…..ஏ…..ஏ….ன்
மலர் கணையாலே மாறனைப் போலே
நிலையறியாமலே வீசுவதேன்
மலர் காவினிலே வீரவிகாரமோ
மலர் காவினிலே வீரவிகாரமோ
மங்கையின் இடமும் பிராதபமோ…..
பெண் :
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
ஆண் :
கண்ணே உனக்கேன் கலவரமே
Kannudan Kalandhidum Subadhiname - English Lyrics
Male :
Kannudan kalanthidum subadhinamae
Kannae unakken kalavaramae
Kannae unakken kalavaramae
Kaadhal kaniyae kanirasamae
Unai kandae kaninthathu en manamae
Male :
Kannudan kalanthidum subadhinamae
Kannae unakken kalavaramae
Female :
Kannudan kalanthidum subadhinamae
Kanna unakken paravasamae
Kanna unakken paravasamae
Yegaandham adhil idhayam magizhndha
En kanavae ninaivaanathae
Female :
Kannudan kalanthidum subadhinamae
Kanna unakken paravasamae
Male :
Kavil ulaavidum kokilamae
Un gaanamridhamae aanandhamae
Ae….ae…a.e…..
Kavil ulaavidum kokilamae
Un gaanamridhamae aanandhamae
Kalaaba mayil pol ulaavum kalaiyae
Kalaaba mayil pol ulaavum kalaiyae
Kalaimaan vizhiyae kaaviyamae
Male :
Kannudan kalanthidum subadhinamae
Kannae unakken kalavaramae
Female :
Malar kanaiyaalae maaranai pola
Nilaiyariyamalae veesuvadhaen
Ae…ae…ae…ae..ae…ae…ae..nnn
Malar kanaiyaalae maaranai pola
Nilaiyariyamalae veesuvadhaen
Malar kaavinilae veeravigaaramoo
Malar kaavinilae veeravigaaramoo
Mangaiyin idamum prathaabamoo
Female :
Kannudan kalanthidum subadhinamae
Kanna unakken paravasamae
Male :
Kannae unakken kalavaramae