Bale Bale - தமிழ் பாடல் வரிகள்
பலே பலே தேவா….ஆஅ….ஆ….
பாரோர் அறியார் உன் மாயை
பலே பலே தேவா….ஆஅ….ஆ….
பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயா
ஆண் :
ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் உணர்ந்திடும்
உனக்கு வினோதம்
அடியார் யாரோ அறியார் யாரோ…..
அடியார் யாரோ அறியார் யாரோ……
அதையே விதியும் அறியாதய்யா
பாரோர் அறியார் உன் மாயா
ஆண் :
உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே
தினம் உனது மாயை விளையாடுதய்யா
உண்மையில் உந்தன் மாயா லீலையை
உண்மையில் உந்தன் மாயா லீலையை
உணர்ந்தவன் தானே தன்யனய்யா……
பாரோர் அறியார் உன் மாயா
ஆண் :
பலே பலே தேவா….ஆஅ….ஆ….
பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயா
Bale Bale - English Lyrics
Male :
Balae balae devaa…aaa…aa…
Paaror ariyaar un maaya
Balae balae devaa…aaa…aa…
Paaror ariyaar un maaya
Indha paaror ariyaar un maaya
Male :
Oruvarin sogam oruvarin yogam
Sarvamum unarndhidum
Unakku vinodham
Adiyaar yaaro ariyaar yaaro…..
Adiyaar yaaro ariyaar yaaro…..
Adhaiyae vidhiyum ariyadhaiyaa
Paaror ariyaar un maaya
Male :
Ulaginil sugadhukka oonjalilae
Dhinam unadhu maayai vilaiyaaduthaiyaa
Unmaiyil undhan maaya leelaiyae
Unmaiyil undhan maaya leelaiyae
Unardhavan dhaanae thanyanaiyaa
Paaror ariyaar un maaya
Male :
Balae balae devaa…aaa…aa…
Paaror ariyaar un maaya
Indha paaror ariyaar un maaya