Neethana Ennai - தமிழ் பாடல் வரிகள்
நீதானா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா……
பெண் :
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானே……
ஆண் :
கனவினிலே ஒரு நினைவாகி
என் நினைவினிலே ஒரு கனவாகி
கனவினிலே ஒரு நினைவாகி
என் நினைவினிலே ஒரு கனவாகி
கனவோ நினைவோ காண்பது மாயையோ
கலவர மேவிடும் நிலவரமானேன்
ஆண் :
நீதானா என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா……
பெண் :
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்ணையும் மனதையும் கவர்ந்திடவே மெய்
காதலினாலே மகிழ்ந்திடவே
பெண் :
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானே……
ஆண் :
நீதானே……
Neethana Ennai - English Lyrics
Male :
Nee thaana…aaa….aaa…aaa….
Nee thaana ennai ninathathu
Nee thaana ennai azhaithathu
Nee thaana en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaana….
Female :
Nee thaanae ennai ninathathu
Nee thaanae ennai azhaithathu
Nee thaanae en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaanae….
Male :
Kanavinilae oru ninaivaagi
En ninaivinilae oru kanavagai
Kanavinilae oru ninaivaagi
En ninaivinilae oru kanavagai
Kanavo ninaivo kaanbathu maayaiyoo
Kalavara maevidum nilavaram aanen
Male :
Nee thaana ennai ninathathu
Nee thaana ennai azhaithathu
Nee thaana en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaana….
Female :
Kangalil nilavum kaainthidavae ini
En manadhil manam kamizhthidavae
Kangalil nilavum kaainthidavae ini
En manadhil manam kamizhthidavae
Kannaiyum manadhaiyum kavarnthidavae
Mei kaadhalinaale magizhnthidavae…..
Female :
Nee thaanae ennai ninathathu
Nee thaanae ennai azhaithathu
Nee thaanae en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaanae….
Male :
Nee thaanae….