Tamil Lyrics

Thangame Un Pole song lyrics

Movie — Mayabazar

Singer(s) — S. C. Krishnan, Savitri

Lyricist — Thanjai N. Ramaiah Dass

Music Director — Ghantasala

Thangame Un Pole - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தங்கமே உன் போல தங்கப் பதுமையை
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
உன்னை எப்பவும் எண்ணாத நேரமில்லே

ஆண் :
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத் தங்கமே
உன் போல தங்கப் பதுமையை
எங்கெங்கு தேடியும் யாருமில்லே

பெண் :
தூர நில் தூர நில்

ஆண் :
ஹான் தூரம் தூரம் என்று
சொல்லாதே துள்ளாதே
சூரப் புலிபோல யாருமில்லே
ஓம் ஓம் ஓம்
தூரம் தூரம் என்று
சொல்லாதே துள்ளாதே
சூரப் புலிபோல யாருமில்லே
காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே
தங்கமே உன் போல தங்கப் பதுமையை…

ஆண் :
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
உன் போல தங்கப் பதுமையை
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே

பெண் :
நிறுத்துங்க போதும்

ஆண் :
ஹான்…..போதும் போதுமென்று
புள்ளியை வைக்காதே
ஒன்னு கேட்க மன்னன் வேணுமில்லே

பெண் :
ஐயே

ஆண் :
போதும் போதுமென்று
புள்ளியை வைக்காதே
ஒன்னு கேட்க மன்னன் வேணுமில்லே
இந்த பூமியில் என் போலே ஆளுமில்லே

ஆண் :
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
உன் போல தங்கப் பதுமையை…..
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே

பெண் :
அது சரி பெரியவங்கெல்லாம்

ஆண் :
பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி

பெண் :
ஹ்ம்ம்

ஆண் :
ஹான்
பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி
பேசுவதில் ஒண்ணும் சாரமில்லே
ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ
பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி
பேசுவதில் ஒண்ணும் சாரமில்லே
கொஞ்சம் ஆசை வச்சா இன்பம் தீருமில்லே

ஆண் :
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
உன் போல தங்கப் பதுமையை…..
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
அடி மே மே மே……………….

Thangame Un Pole - English Lyrics

Male :

Thangamae un pola thanga padhumaiyai

Engengu thediyum yaarumillae

Engengu thediyum yaarumillae

Unnai eppavum ennaadha neramillae

Male :

Thangamae aasai thangamae

Gnyaana thangamae

Un pola thanga padhumaiyai

Engengu thediyum yaarumillae

Female :

Dhoora nil dhoora nil

Male :

Haan dhooram dhooram endru

Solladhae thulladhae

Soora puli pola yaarumillae

Ohm ohm ohm

Dhooram dhooram endru

Solladhae thulladhae

Soora puli pola yaarumillae

Kaadhal jodi en kalyaanam thooramillae

Male :

Thangamae aasai thangamae

Gnyaana thangamae

Un pola thanga padhumaiyai

Engengu thediyum yaarumillae

Kaadhal jodi en kalyaanam thooramillae

Thangamae aasai thangamae

Gnyaana thangamae

Female :

Niruthunga podhum

Male :

Haan…podhum podhum endru

Pulliyai veikkathae

Onnu kettra mannan venumillae

Female :

Aiyae

Male :

Podhum podhum endru

Pulliyai veikkathae

Onnu kettra mannan venumillae

Indha boomiyil en pola aalumillae

Male :

Thangamae aasai thangamae

Gnyaana thangamae

Un pola thanga padhumaiyai

Engengu thediyum yaarumillae

Indha boomiyil en pola aalumillae

Thangamae aasai thangamae

Gnyaana thangamae…

Female :

Adhu seri periyavangalellam

Male :

Periyavan chinnavan perai solli solli

Female :

Hmmm

Male :

Haan….

Periyavan chinnavan perai solli solli

Pesuvadhil onnum saaramillae

Hooo ooo oo oo ooo

Periyavan chinnavan perai solli solli

Pesuvadhil onnum saaramillae

Konjam aasai vechaa inbam theerumillae

Male :

Thangamae aasai thangamae

Gnyaana thangamae

Un pola thanga padhumaiyai

Engengu thediyum yaarumillae

Konjam aasai vechaa inbam theerumillae

Thangamae aasai thangamae

Gnyaana thangamae…

Adi mae mae mae…………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thangame Un Pole

Which movie does the song Thangame Un Pole belong to?

The song Thangame Un Pole is from the movie Mayabazar.

Who is the music director of Thangame Un Pole?

The music for Thangame Un Pole is composed by Ghantasala.

Who wrote the lyrics for Thangame Un Pole?

The lyrics for Thangame Un Pole are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Thangame Un Pole song?

Thangame Un Pole is sung by S. C. Krishnan, Savitri.

Related Songs

Movie — Mayabazar

Music Director — Ghantasala

Movie — Mayabazar

Music Director — Ghantasala

Movie — Mayabazar

Music Director — Ghantasala

Movie — Mayabazar

Music Director — Ghantasala

Movie — Mayabazar

Music Director — Ghantasala

Movie — Mayabazar

Music Director — Ghantasala