Tamil Lyrics

Thathalakka song lyrics

Movie — Enakku Innoru Per Irukku

Singer(s) — Grace Karunas

Lyricist — Logan

Music Director — G. V. Prakash Kumar

Thathalakka - தமிழ் பாடல் வரிகள்

குழு :
{ தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு } (2)

பெண் :
கண்டாரெல்லாம்
மூள நாளா ஏந்துறேன்டி
மஞ்ச நூலா செவந்தரத்தான்
ஏந்தரத்தான் லொட்டாயில்லே

பெண் :
ஏ கொக்கு நடை
கொக்கரிக்கும் டக்கு
நடை கிக்கடிக்கும்
பந்தாவான கூடவரும்
ஜம்மாயில்லே

பெண் :
ஆ அறுக்கு
முறுக்கு நறுக்கு என்
புஜிலிகுட்டி டர்க்கு
என் அமுறு கொமுறு
திமிறு நீ போடியம்மா
நிமிறு

குழு :
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு

பெண் :
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு

பெண் :
ஓயாம வுட்டுபுடி
சாயாம கட்டிப்புடி நீ
தொட்டா உள்ளுக்குள்ள
பத்திக்கிது

பெண் :
நீ தான வாழத்தண்டு
மிரளாத என்ன கண்டு
நார்நாரா என் மனசு
சிக்கிக்கிது

ஆண் :
பட்ட கிளப்புது
பட்டைசோறு காரம்
தெரிக்கிது இஞ்சி சாறு
வளையாங் குருவிக்கு
புடவை சறுக்குது கிட்ட
போனதுமே ஆள உாிக்கிது

பெண் :
சின்ன பொண்ணு
சீமந்தத்த பண்ண சொல்லாத
நான் உள்ளதெல்லாம்
சொல்லிப்புட்டேன் தப்பா
எண்ணாத

பெண் :
ஏய் தன்னேனன்னே
தன்னேனன்னே தன்னே
நன்னானே ஏய்
தன்னேனன்னே
தன்னேனன்னே தன்னே
நன்னானே

குழு :
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு

குழு & பெண் :
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு

பெண் :
ஆறாம ஆராயிற
பீராம பீராயிர கேட்காம
நீ ஏன்டி ஓராயிர

பெண் :
ஆடாம ஆடுறியே
ஓடாம ஓடுறியே தெரியாதா
உள்ள பூந்து தேடுறியே

பெண் :
கோட்ட தொட்டுப்புட்டா
கொடுத்தேன் பவுலு
ஜொல்லு வழியிது
இந்த டவலு

பெண் :
ராங்கா போவுதடி
போட்ட பவுலு பால்ல
ஊறவச்ச அரிசி அவுலு

பெண் :
பத்தலன்னா
சொல்லித்தாரேன்
நல்லா கேட்டுக்கோ
நான் பத்து குத்து
பாறாங்கல்லு வச்சி
பாத்துக்கோ

பெண் :
ஏய் தன்னேனன்னே
தன்னேனன்னே தன்னே
நன்னானே ஏய்
தன்னேனன்னே
தன்னேனன்னே தன்னே
நன்னானே

பெண் :
கண்டாரெல்லாம்
மூள நாளா ஏந்துறேன்டி
மஞ்ச நூலா செவந்தரத்தான்
ஏந்தரத்தான் லொட்டாயில்லே

பெண் :
ஏ கொக்கு நடை
கொக்கரிக்கும் டக்கு
நடை கிக்கடிக்கும்
பந்தாவான கூடவரும்
ஜம்மாயில்லே

பெண் :
ஆ அறுக்கு
முறுக்கு நறுக்கு என்
புஜிலிகுட்டி டர்க்கு
என் அமுறு கொமுறு
திமிறு நீ போடியம்மா
நிமிறு

பெண் :
தத்தலக்கா
தத்தலக்கா தத்தலக்கா
தத்தலக்கா தத்தலக்கா
தலுக்கு

குழு :
{ தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்குலக்கா
தத்தலக்கா தலுக்கு } (2)

Thathalakka - English Lyrics

Chorus :

{Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakka thalukku} (2)

Female :

Kandarellaam moolanaalaa

Yendhurendi manjanoolaa

Sevndharathaan yendharathaan lottaayillae

Female :

Ye kokku nada kokkarikkum

Duckku nada kikkadikkum

Bandhaavaanaa koodavarum jammaayillae

Female :

Aa arukku murukku narkku

Yembujjili kutti darkku

En amuru komuru thimuru

Nee podhiyammaa nimuru

Chorus :

Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakka thalukku

Female :

Thathalakkaa thathalakkaa

Thathalakkaa thathalakkaa

Thathalakkaa thathalakkaa

Thathalakkaa thalukku….

Female :

Oyaama vuttupudi

Saayaama kattipudi

Neethottaa ullukulla pathikkidhu

Female :

Neethaana vaazhathandu

Merlaadha ennakkandu

Naarnaaraa en manasu sikkikidhu

Male :

Patta kelappudhu patta soru

Kaaram therikkidhu inji chaaru

Valaiyang kuruvikku podava sarukkudhu

Kitta ponadhumae aala urikkidhu

Female :

Chinna ponnu seemandhatha

Panna sollaadha

Naan ulladhellaam sollipputten

Thappaa ennaadha

Female :

Ye thannaenannae thannaenannae

Thannaenannaanae

Ye thannaenannae thannaenannae

Thannaenannaanae

Chorus :

Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakka thalukku

Chorus & Female :

Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakka thalukku

Female :

Aaraama aaraayira

Peeraama peeraayira

Ketkaama nee yendi oraayira

Female :

Aadaama aaduriyae

Odaama oduriyae

Theriyaadha ulla poondhu theduriyae

Female :

Kotta thottuputtaa

Koduthen bowl-u

Jollu vazhiyidhu indhaa towel-u

Female :

Raangaa povudhadi

Potta bowl-u

Paal-la ooravacha arisi avulu

Female :

Pathalannaa sollitharren

Nallaa kettukko

Naan pathukkuthu paaraangallu

Vachi paathukko

Female :

Ye thannaenannae thannaenannae

Thannaenannaanae

Ye thannaenannae thannaenannae

Thannaenannaanae

Female :

Kandarellaam moolanaalaa

Yendhurendi manjanoolaa

Sevndharathaan yendharathaan lottaayillae

Female :

Ye kokku nada kokkarikkum

Duckku nada kikkadikkum

Bandhaavaanaa koodavarum jammaayillae

Female :

Aa arukku murukku narkku

Yembujjili kutti darkku

En amuru komuru thimuru

Nee podhiyammaa nimuru

Female :

Thathalakkaa thathalakkaa

Thathalakkaa thathalakkaa

Thathalakkaa thalukku….

Chorus :

{Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakkaa thalukkulakkaa

Thathalakka thalukku} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thathalakka

Which movie does the song Thathalakka belong to?

The song Thathalakka is from the movie Enakku Innoru Per Irukku.

Who is the music director of Thathalakka?

The music for Thathalakka is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Thathalakka?

The lyrics for Thathalakka are penned by Logan.

Who sang the Thathalakka song?

Thathalakka is sung by Grace Karunas.

Related Songs