Selvamudan Devargalum Nallasi - தமிழ் பாடல் வரிகள்
செல்வமுடன் தேவர்களும் நல்லாசி கூற
செல்லமணி வத்சலா வாழ்க நீ அம்மா
வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா……
பெண் :
{சகல சௌபாக்யவதி ரேவதிதேவி
தாயாகி தனியன்பு தணிந்திடும் வேளை} (2)
நினைத்தாலே வரமீயும் பலராம தேவரே
நின் தந்தையாகி வரம் தந்திடும் வேளை
குழு :
வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா….
பெண் :
{சற்குணவதியான ருக்மணி தேவி
சிற்றன்னையாகி உன்னை சீராட்டும் வேளை} (2)
சகல புவனோத்தம கிருஷ்ண பரமாத்மரே
சிறிய தந்தையாகி ரட்சிக்கும் வேளை
குழு :
வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா….
பெண் :
{ஜெயவீர மாதாவே ஸ்ரீ சுபத்ரா தேவி
செல்லமுடன் அத்தையாய் உள்ளமே மகிழவே} (2)
பாண்டவ யுவராஜா பால அபிமன்யுவே
பாசமிகு அத்தானும் நேசமிகு வேளை
குழு :
வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா….
Selvamudan Devargalum Nallasi - English Lyrics
Chorus :
Selvamudan devargalum nalalaasi koora
Sellamani vathsala valga nee ammaa
Vaazhga em thavamani vaazhga nee ammaa
Vathsala needoozhi vaazhga nee ammaa
Female :
Sagala sowbaghyavathi revathi devi
Thaaaiyaagi thaniyanbhu thandhidum velai
Sagala sowbaghyavathi revathi devi
Thaaaiyaagi thaniyanbhu thandhidum velai
Ninaithaalaae varam eeyum balaraama devarae
Nin thandhiyaagi varam thandhidum velai
Chorus :
Vaazhga em thavamani vaazhga nee ammaa
Vathsala needoozhi vaazhga nee ammaa
Female :
Sargunavathiyaana rukmani devi
Sittrannaiyaagi unnai seerattum velai
Sargunavathiyaana rukmani devi
Sittrannaiyaagi unnai seerattum velai
Sagala bhuvanothamma krishna paramathmarae
Siriya thandhaiyumaagi ratchikkum velai
Chorus :
Vaazhga em thavamani vaazhga nee ammaa
Vathsala needoozhi vaazhga nee ammaa
Female :
Jeyaveera maathavae sri subathra devi
Selvamudam athaiyaai ullamae magizhavae
Jeyaveera maathavae sri subathra devi
Selvamudam athaiyaai ullamae magizhavae
Pandava yuva rajan baala abhimanyuvae
Paasamighu aththaanum nesamigu velai
Chorus :
Vaazhga em thavamani vaazhga nee ammaa
Vathsala needoozhi vaazhga nee ammaa