Tamil Lyrics

Naan Paadum Ragam song lyrics

Movie — Yaaro Ezhuthiya Kavithai

Singer(s) — Vani Jayaram

Lyricist — Mu. Metha

Music Director — Anand Sankar

Naan Paadum Ragam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்
சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே
இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை
சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை

பெண் :
என்னோடு சேர்ந்து வானமும்
கானங்கள் பாடாதோ
அன்பான நெஞ்சம், தாலாட்ட
என் பெண்மை கண் மூடுதோ

பெண் :
நெஞ்சோடு கேள்வி கேளாமல்
நானிங்கு வாழ்கின்றேன்
சந்தோஷம் ஒன்றே காண்கின்றேன்
சொந்தங்கள் கொண்டாடினேன்
எல்லாமே மறந்து இன்பங்கள் சுமந்து
எப்போதும் பண்பாடினேன்

பெண் :
நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்
சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே

பெண் :
அன்பென்னும் தீபம் ஏற்றினேன்
சொந்தங்கள் போகாது
பண்பான உள்ளம் பார்க்கின்றேன்
பந்தங்கள் மாறாதது

பெண் :
நேற்றென்ன வாழ்வில் நேர்ந்தது
என் நெஞ்சு அறியாது
இன்றோடு வாழ்வில் ஆனந்தம்
வேறென்ன நான் சொல்வது
தன்னைத்தான் மறந்து அன்பில்தான் விழுந்து
பெண்ணுள்ளம் பண்பாடுது…..

பெண் :
நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்
சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே
இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை
சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை

Naan Paadum Ragam - English Lyrics

Female :

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Inbangal kollai

Naaningu naan illai

Sogangal illai

Malarnthathu aanandha mullai

Female :

Ennodu sernthu vaanamum

Gaanangal paadathoo

Anbaana nenjam thaalatta

En penmai kan mooduthoo

Female :

Nenjodu kelvi kelaamal

Naaningu vaazhgindren

Santhosam ondrae kaangindren

Sondhangal kondaadinen

Ellamae maranthu inbangal sumandhu

Eppodhum panpaadinen

Female :

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Female :

Anbennum dheebam yetrinen

Sondhangal pogaadhu

Panbaana ullam paarkkindren

Bandhangal maaradhadhu

Female :

Naetrenna vaazhvil nerndhadhu

En nenju ariyaadhu

Indrodu vaazhvum aanandham

Verenna naan solvadhu

Thannai thaan maranthu anbil thaan vizhunthu

Pen ullam panpaaduthu

Female :

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Inbangal kollai

Naaningu naan illai

Sogangal illai

Malarnthathu aanandha mullai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Paadum Ragam

Which movie does the song Naan Paadum Ragam belong to?

The song Naan Paadum Ragam is from the movie Yaaro Ezhuthiya Kavithai.

Who is the music director of Naan Paadum Ragam?

The music for Naan Paadum Ragam is composed by Anand Sankar.

Who wrote the lyrics for Naan Paadum Ragam?

The lyrics for Naan Paadum Ragam are penned by Mu. Metha.

Who sang the Naan Paadum Ragam song?

Naan Paadum Ragam is sung by Vani Jayaram.

Related Songs