Aadum Azhagiya Bambarame - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ….லல்லிலல்லா
குழு :
லல்லிலல்லா லல்லிலல்லா
பம்பரமா ஆடலாம் கும்பலாகப் பாடலாம்
பம்பரமா ஆடலாம் கும்பலாகப் பாடலாம்
பெண் :
பாட்டுப் பாடும் குயிலினமே
குழு :
கூகூகூகூ
பெண் :
ஆட்டம் ஆடும் மையிலினமே
குழு :
ஞேஞேஞே…
குழு :
துள்ளிடுவோம் துள்ளிடுவோம்
துள்ளித்துள்ளி ஆடிடுவோம்…….
துள்ளிடுவோம் துள்ளிடுவோம்
துள்ளித்துள்ளி ஆடிடுவோம்…….
குழு :
ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்
ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்
பெண் :
யௌவனம் மிஞ்சிடும் பருவமும்
அவள் அத்தானுக்காக சர்வமும்
யௌவனம் மிஞ்சிடும் பருவமும்
அவள் அத்தானுக்காக சர்வமும்
பெண் :
அதனால்தானே கௌரவம்……
குழு :
ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்
பெண் :
உள்ளதைச் சொன்னால் உலுக்குவதேன்
இனி உண்மையைச் சொல்லுவோமே
உள்ளதைச் சொன்னால் உலுக்குவதேன்
இனி உண்மையைச் சொல்லுவோமே
பெண் :
ஆமாம்
பெண் :
நன்மையைச் சொல்லுவோமே
வில்வீரனர் ஓர் யுவராஜா
வித்தையில் நூதனக் கலைராஜா
வில்வீரனர் ஓர் யுவராஜா
வித்தையில் நூதனக் கலைராஜா
மலர் மாரானான அவன் உன் ராஜா……
குழு :
ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்
பெண் :
மல்லி ஜாதி மனோரஞ்சிதம்
மலரை ஏந்திக் கணை வீசுகிறான்
மல்லி ஜாதி மனோரஞ்சிதம்
மலரை ஏந்திக் கணை வீசுகிறான்
பெண் :
மனம் மகிழ்ந்தே அதனால் வாடுகிறாள்
மனம் மகிழ்ந்தே அதனால் வாடுகிறாள்
குழு : மணமாலை போடவே தேடுகிறாள்
குழு :
ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்
Aadum Azhagiya Bambarame - English Lyrics
Female :
Aaaaa…lallilalaa…
Chorus :
Lallilalaa…lallilalaa…lallilallilalaa…
Bambaramaa aadalaam
Kumbalaaga paadalaam
Bambaramaa aadalaam
Kumbalaaga paadalaam
Female :
Paattu paadum kuyilinamae
Chorus :
Kuku ..kuku..kuku…
Female :
Aattam aadum mayilinamae
Chorus :
Kiki..kiki..kiki…
Thulliduvom..thulliduvom
Thulli thulli aadiduvom
Thulliduvom..thulliduvom
Thulli thulli aadiduvom
Chorus :
Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom
Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom
Female :
Yavvanam minjidum paruvamum
Aval aththanukkaaga sarvamum
Yavvanam minjidum paruvamum
Aval aththanukkaaga sarvamum
Female :
Adhanaale thaanae garvamum
Chorus :
Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom
Female :
Ulladhai sonnaal ulukuvadhen
Ini unmaiyai solvomae
Ulladhai sonnaal ulukuvadhen
Ini unmaiyai solvomae
Female :
Aamaa…
Female :
Nanmai solvomae
Female :
Ichchaiyil nudhana kalai raajaa
Vil veeraanaana oru yuvaraajaa
Ichchaiyil nudhana kalai raajaa
Vil veeraanaana oru yuvaraajaa
Malar maaranaanavan un raajaa
Chorus :
Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom
Female :
Malli jaadhi manoranjitham
Malarai yenthi kanai veesugiraan
Malli jaadhi manoranjitham
Malarai yenthi kanai veesugiraan
Female :
Magizhnthae madhanaal vaadugiraal
Adhai magizhnthae madhanaal vaadugiraal
Chorus :
Mana maalai sudavae thedugiraal
Chorus :
Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom