Thodi Raagam Paadava - தமிழ் பாடல் வரிகள்
தோடி ராகம் பாடவா…
பெண் :
மெல்ல பாடு…
ஆண் :
ஆதி தாளம் போடவா…
பெண் :
மெல்ல போடு…
ஆண் :
மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் உன்னை சேர்த்து…
ஆண் :
தோடி ராகம் பாடவா…
பெண் :
மெல்ல பாடு…
ஆண் :
ஆதி தாளம் போடவா…
பெண் :
மெல்ல போடு…
பெண் :
…………………………
ஆண் :
இதுவரை உனை நானும்…
பெண் :
ஆ..ஆ…
ஆண் :
இளயவன் எனை நீயும்…
பெண் :
ஆ..ஆ…
ஆண் :
காணாமல் கூடாமல்…
எங்கேயோ வாழ்ந்தோம்…
பெண் :
முதன் முதல் முகம் பார்த்து…
முழுவதும் உடல் வேர்த்து…
நீராட போராட…
இந்நாளில் சேர்ந்தோம்…
ஆண் :
கல்யாணம்…கச்சேரி…
கண்ணார எந்நாளில் காணலாம்…
பெண் :
பொன்னூஞ்சல்…பூப்பந்தல்…
வைபோகம் தை மாதம் மாலையிடு…
ஆண் :
தோடி ராகம் பாடவா…
பெண் :
மெல்ல பாடு…
ஆண் :
ஆதி தாளம் போடவா…
பெண் :
மெல்ல போடு…
குழு :
………………………..
பெண் :
இரவுகள் எனை வாட்டும்…
இடையினில் அனல் மூட்டும்…
நீ இன்றி நான் இங்கு…
பாய் போடும் மாது…
ஆண் :
பிரிவுகள் இனி ஏது…
பிறவியில் கிடையாது…
நீ தானே நான் வந்து…
பூச்சூடும் மாது…
பெண் :
அன்றாடம்…பூங்காற்று…
உன் பேரை…என் காதில் ஓதுது…
ஆண் :
எப்போது…நான் வேண்டும்…
அப்போது பூங்காற்றை…தூது விடு…
பெண் :
தோடி ராகம் பாடவா…
ஆண் :
மெல்ல பாடு…
பெண் :
ஆதி தாளம் போடவா…
ஆண் :
மெல்ல போடு…
பெண் :
மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் என்னை சேர்த்து…
ஆண் :
தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…
ஆண் :
ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…
Thodi Raagam Paadava - English Lyrics
Chorus :
…………………….
Male :
Thodi raagam paadava
Female :
Mella paadu
Male :
Aadhi thaalam podava
Female :
Mella podu
Male :
Maeni ennum veenai
Meetugindra vaelai
Madiyinil unnai serthu
Male :
Thodi raagam paadava
Female :
Mella paadu
Male :
Aadhi thaalam podava
Female :
Mella podu
Female :
…………………….
Male :
Idhu varai unai naanum
Female :
Aa ..aaa
Male :
Ilayavan enai neeyum
Female :
Aa ..aaa
Male :
Kaanamaal koodaamal engaeyo vaazhndhom
Female :
Mudhan mudhal mugam paarthu
Muzhuvadhum udal verthu
Neerada poraada innaalil sernthom
Male :
Kalyanam kacheri
Kannaara ennaalil kaanalaam
Female :
Ponoonjal poopandhal
Vaibogam thai maadham maalaiyidu
Male :
Thodi raagam paadava
Female :
Mella paadu
Male :
Aadhi thaalam podava
Female :
Mella podu
Chorus :
………………….
Female :
Iravugal enai vaatum
Idaiyinil anal mootum
Nee indri naan ingu paai podum maadhu
Male :
Pirivugal ini yaedhu
Piraviyil kidaiyaadhu
Nee thaanae naan vandhu poochoodum maadhu
Female :
Andraadam poongaatru
Un perai en kaadhil oodhudhu
Male :
Eppodhu naan vendum
Appodhu poongaatrai thoodhu vidu
Female :
Thodi raagam paadava
Male :
Mella paadu
Female :
Aadhi thaalam podava
Male :
Mella podu
Female :
Maeni ennum veenai
Meetugindra vaelai
Madiyinil ennai serthu
Male :
Thodi raagam paadava
Female :
Mella paadu
Male :
Aadhi thaalam podava
Female :
Mella podu