Uruludhu Peraludhu - தமிழ் பாடல் வரிகள்
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் :
உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண் :
இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது
ஏறுது இறங்குது இடையிலும் மாறுது
எடங்கண்டு நடந்துக்கிங்க சாமி
எடங்கண்டு நடந்துக்கிங்க……
பெண் :
பாயுது சாயுது ஞாயத்தை தாண்டி
மேயுது மனம் போலே
பெண் :
பல ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி
அலையுது வெறியாலே
பெண் :
ஆசைகள் அதிகம் அறிவுக்கு பஞ்சம்
அதிசயம் இதுதாங்க
பெண் :
வெறும் வேஷமும் மோசமும்
வெதச்சுப் பாக்குது வேதனை அதுதாங்க
பெண் :
அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண்கள் :
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் :
கூடு விட்டு கூடு பாஞ்சு
கூறு கெட்டு நின்னதெல்லாம்
பெண் :
கூடு விட்டு கூடு பாஞ்சு
கூறு கெட்டு நின்னதெல்லாம்
நூறு திட்டம் போடுதுங்க
வாய் வீரம் பேசுதுங்க
பெண் :
நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும்
ரகசியம் இதுதாங்க
ஒங்க கண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம்
கடைசியில் இருக்குதுங்க
பெண்கள் :
ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ
பெண் :
ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண்கள் :
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் :
நாணயமில்லை நன்றியுமில்லை
நம்பவும் வழியில்லை
நாணயமில்லை நன்றியுமில்லை
நம்பவும் வழியில்லை
பெண் :
இதில் உண்மை அன்புக்கு உடல் நலமில்லை
பெண் :
அது உயிரை இழந்தால் நாட்டுக்குத் தொல்லை
பெண்கள் :
இதால் ஒவ்வொரு நாழியும்
நீதியின் மனசு உருகுதுங்க
நேரமும் காலமும் மாறி வருதுங்க
நெலமையைக் கேளுங்க
ரொம்ப நீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது
நேருலே பாருங்க……
பெண் :
அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண்கள் :
{லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா} (2)
Uruludhu Peraludhu - English Lyrics
Females :
Laailallaa laailallaa laailallaa laailallaa
Laailallaa laailallaa laa hoo
Laailallaa laailallaa laailallaa laailallaa
Laailallaa laailallaa laaalaaa
Female :
Uruluthu peraluthu ulagam suzhaluthu
Odudhu aadudhu koodudhu koraiyudhu
Unmaiyai terunjukkunga aiyaa
Unmaiyai terunjukkunga aiyaa
Female :
Iravum pagalum iruttudhu merattudhu
Yerudhu irangudhu idaiyilum maarudhu
Edangkandu nadanthukinga saami
Edangkandu nadanthukinga
Female :
Paayudhu saayudhu gnyaayathai thaandi
Meiyudhu manam polae
Female :
Pala aayirammaayiram theemaiyai thaangi
Alaiyudhu veriyaalae
Female :
Aasaigal adhigam arivukku panjam
Adhisayam idhu thaanga
Female :
Verum veshamum mosamum
Vedhachu pakudhu vedhanai adhu thaanga
Females :
Aiyaa uruluthu peraluthu ulagam suzhaluthu
Odudhu aadudhu koodudhu koraiyudhu
Unmaiyai terunjukkunga aiyaa
Unmaiyai terunjukkunga aiyaa
Females :
Laailallaa laailallaa laailallaa laailallaa
Laailallaa laailallaa laa hoo
Laailallaa laailallaa laailallaa laailallaa
Laailallaa laailallaa laaalaaa
Female :
Koodu vittu koodu paanju
Kooru kettu ninnathellam
Female :
Koodu vittu koodu paanju
Kooru kettu ninnathellam
Nooru thittam poduthunga
Vaai veram pesudhunga
Female :
Nanmaiyum theemaiyum naalaikku theriyum
Ragasiyam idhu thaanga
Onga kannaiyum kaadhaiyum thiruppidum vishayam
Kadaisiyil irukkudhunga
Females :
Hoo oo ooo
Hoo oo oo
Female :
Hooo ooo oo oo oo oo oo oo
Females :
Laailallaa laailallaa laailallaa laailallaa
Laailallaa laailallaa laa hoo
Laailallaa laailallaa laailallaa laailallaa
Laailallaa laailallaa laaalaaa
Female :
Naanayam illai nandriyum illai
Nambavum vazhi illai
Naanayam illai nandriyum illai
Nambavum vazhi illai
Female :
Idhil unmaiyanbukku udal nalamillai
Female :
Adhu uyirai izhandhal naattukku thollai
Females :
Idhaal ovvoru naazhiyum
Needhiyin manasu urugudhunga
Neramum kaalamum maari varugudhunga
Nelamaiya kelunga
Romba neenda kuttugal vedikka poguthu
Nerula paarunga
Females :
Aiyaa uruluthu peraluthu ulagam suzhaluthu
Odudhu aadudhu koodudhu koraiyudhu
Unmaiyai terunjukkunga aiyaa
Unmaiyai terunjukkunga aiyaa
Females :
{Laailallaa laailallaa laailallaa laailallaa
Laailallaa laailallaa laa hoo
Laailallaa laailallaa laailallaa laailallaa
Laailallaa laailallaa laaalaaa} (2)