Thuyar Soozhndha Vaazhvinile - தமிழ் பாடல் வரிகள்
துயர் சூழ்ந்த வாழ்வில்
அமைதியே நேர்ந்தது தீராத சோகமே
நடமாடும் பிணமானேன் வாழ்விலே நான்…..
பெண் :
துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது
பெண் :
துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பெண் :
தீதறியா வாழ்வில் என்றும் வேதனைதானா
மன வேதனைதானா வேதனைதானா
மகா பாவியும் நானா உலகில் பாவியும் நானா
சொல்வீர் பாவியும் நானா…….
பெண் :
துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது
Thuyar Soozhndha Vaazhvinile - English Lyrics
Female :
Thuyar soozhndha vaazhvil
Amaidhiyae nerndhadhu theeradha sogamae
Nadamaadum pinam aanen vaazhvilae naan
Female :
Thuyar soozhndha endhan vaazhvinilae
Sugam iniyaedhu
Pazhi serndhadhanaalae mana amaidhi illadha
Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae
Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu
Female :
Thuyar soozhndha endhan vaazhvinilae
Sugam iniyaedhu
Female :
Theedhariya vaazhvil endrum vaedhanai thaano
Mana vaedhanai thaanoo vaedhanai thaanoo
Maha paaviyum naana ulagil paaviyum naana
Solveer paaviyum naana
Female :
Thuyar soozhndha endhan vaazhvinilae
Sugam iniyaedhu
Pazhi serndhadhanaalae mana amaidhi illadha
Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae
Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu