Kaalamenum Kaattaaru - தமிழ் பாடல் வரிகள்
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா…..
ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…….ஹா…..ஆ….ஆ….
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா…..
பெண் :
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
காலமெனும் கன்னியவள்
கண்ணிமையின் லீலையடா
ஆண் :
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலமெனும் வண்டியிலே
கடையாணியாகுமடா
பெண் :
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ….ஆ….
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ….
ஆண் :
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
எல்லோர்க்கும் நீதி தரும்
இணையில்லாக் காலமடா…..
ஆண் :
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா…..
ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…….ஹா…..ஆ….ஆ….
Kaalamenum Kaattaaru - English Lyrics
Male :
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Aaa…aaa….aa…aa…haa…aa…aa..
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Female :
Kolavuyir kulamellam
Kulavugira vaazhvellaam
Kolavuyir kulamellam
Kulavugira vaazhvellaam
Kaalamennum kanniyaval
Kannimaiyin leelaiyada
Male :
Kaalai pon suriyanum
Kaarmugilin chandhiranum
Kaalai pon suriyanum
Kaarmugilin chandhiranum
Kaalamennum vandiyilae
Kadaiyaaniyaagumada
Female :
Konal manapaavigalin
Kodumadhiyin vinai ellam
Konal manapaavigalin
Kodumadhiyin vinai ellam
Kanneeraal pokkividum
Karunai migum kaalamada
Aaa…aaa…aa….aa…haaa…aa…aa..
Kanneeraal pokkividum
Karunai migum kaalamada
Aaa…aaa…aa….aa…
Male :
Nalloorkku sodhanaiyum
Theeyorkku vaedhanaiyum
Nalloorkku sodhanaiyum
Theeyorkku vaedhanaiyum
Ellorkkum needhi tharum
Inaiyillaa kaalamada
Male :
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Aaa…aaa….aa…aa…haa…aa…aa..