Idicha Pacharisi - தமிழ் பாடல் வரிகள்
வினயா, சங்கீதா
குழு :
………………………..
பெண் குழு :
கல்யாண தேதி
வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம்
சிவந்திருச்சு
குழு :
………………………..
பெண் குழு :
ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க
ஆண் குழு :
தை மாசம்
வந்துடுச்சு கால நேரம்
சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா
ஆயிடுச்சு மேளச்சத்தம்
கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில்
மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம்
கூடிடுச்சு
{ தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (2)
பெண் குழு :
ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க
பெண் :
ஏ நெனச்சக் கனவு
ஒண்ணு நெஜமா நடந்திருச்சு
உன்னோட நான் சேருறது
பலிச்சாச்சு
ஆண் :
விதைச்ச விதையும்
இங்கு செடியா முளைச்சிருச்சு
பூவும் இல்ல காயும் இல்ல
கனியாச்சு
பெண் :
கல்யாணத் தேதி
வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக்
கூத்தாச்சு
ஆண் :
ஏ கண்டாங்கி சேலைக்
கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு
வந்தாச்சு
ஆண் குழு :
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே
ஆண் :
ஏ இடிச்ச
பெண் :
பச்சரிசி
ஆண் :
புடிச்ச
பெண் :
மாவிளக்கு
ஆண் :
அரைச்ச
பெண் :
சந்தனமும்
மணக்க
ஆண் & பெண் :
மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க
குழு :
……………………….
பெண் :
ஏ தாங்கும்
மரக்கிளையா போற
வழி நீ துணையா கூட
வர என்ன கொறை அது
போதும்
ஆண் :
ஏ ஆலமரத்து
மேல கூவுற ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு
அது போதும்
பெண் :
என்னோட நீ
சிரிச்சா கண்ணீர நீ
துடைச்சா வேறேதும்
வேணாமே அது போதும்
ஆண் :
வீடு திரும்பயிலே
வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா
அது போதும்
ஆண் குழு :
{ தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (2)
பெண் குழு :
ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க
ஆண் குழு :
தை மாசம்
வந்துடுச்சு கால நேரம்
சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா
ஆயிடுச்சு மேளச்சத்தம்
கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில்
மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம்
கூடிடுச்சு
{ தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (5)
Idicha Pacharisi - English Lyrics
Chorus :
………………………………..
Female Chorus :
Kalyaana thedhi vanthu kannodu otti kichu
Penn nenjil aanandha koothaachu
Paarungadi ponna paarungadi
Vetkathil ava kannam sivanthiruchu
Chorus :
…………………………………..
Female Chorus :
Ye idicha pacharisi pudicha maavilakku
Araicha sandhanamum manakka
Madhura malliga poo sirikkum sevvanthi poo
Sevantha kunguma poo mayakka
Male Chorus :
Thai maasam vanthuduchu kaala neram senthuduchu
Jodi onna aayiduchu mela satham kettuduchu
Megam karuthuruchu maari mazhai penjuduchu
Mannil manam yeriduchu manjal niram koodiduchu
{Thanthana thanthana thanthana thanthana
Thanthaanannaanannaane} (2)
Female Chorus :
Ye idicha pacharisi pudicha maavilakku
Araicha sandhanamum manakka
Madhura malliga poo sirikkum sevvanthi poo
Sevantha kunguma poo mayakka
Female :
Ye nenacha kanavu onnu
Nejama nadanthiruchu
Unnoda naan serurathu palichaachu
Male :
Vidhaicha vidhaiyum inghu
Chediyaa mulaichiruchu
Poovum illa kaayum illa kaniyaachu
Female :
Kalyaana thedhi vanthu kannodu ottikichu
En nenjil aanandha koothaachu
Male :
Ye kandaangi selai katti en kaiya nee pudichu
Naam serum naalu inghu vanthaachu
Male Chorus :
Thanthana thanthana thanthana thanthana
Thanthaanannaanannaane
Male :
Ye idicha
Female :
Pacharisi
Male :
Pudicha
Female :
Maavilakku
Male :
Araicha
Female :
Sandhanamum manakka
Male & Female :
Madhura malliga poo sirikkum sevvanthi poo
Sevantha kunguma poo mayakka
Chorus :
………………………………………
Female :
Ye thaangum marakilaiyaa
Pora vazhi nee thunaiyaa
Kooda vara enna kora adhu podhum
Male :
Ye aalamarathu mela
Koovura oru kuyilaa
Veettukulla koodu kattu adhu podhum
Female :
Ennoda nee sirichaa
Kanneera nee thudaicha
Ver ethum venamae adhu podhum
Male :
Veedu thirumbaiyilae
Vaasal thorakaiyilae
Manjal mugam siricha adhu podhum
Male Chorus :
{Thanthana thanthana thanthana thanthana
Thanthaanannaanannaane} (2)
Female Chorus :
Ye idicha pacharisi pudicha maavilakku
Araicha sandhanamum manakka
Madhura malliga poo sirikkum sevvanthi poo
Sevantha kunguma poo mayakka
Male Chorus :
Thai maasam vanthuduchu kaala neram senthuduchu
Jodi onna aayiduchu mela satham kettuduchu
Megam karuthuruchu maari mazhai penjuduchu
Mannil manam yeriduchu manjal niram koodiduchu
{Thanthana thanthana thanthana thanthana
Thanthaanannaanannaane} (5)