Ethirikku Ethiri Sattaiyadi - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..
குழு :
…………………………….
பெண் :
எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
குழு :
…………………………..
பெண் :
எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
குழு :
…………………………..
பெண் :
வளரும் உல்லாச நிலையில்
எந்நாளும் மகிழும் மனம்தானே
வளரும் உல்லாச நிலையில்
எந்நாளும் மகிழும் மனம்தானே
பெண் அழகினிலே தன் விழிகளை வீசும்
கலைஞன் இவர்தானே
பெண் :
பலர் ஆசைக் கொண்டு தேடி
இன்ப வாசமலரோடு வந்து
காணுகின்ற முகந்தானே
இனி ஆனந்த சுகந்தானே
இவர் அடைவது நிஜந்தானே…….
பெண் :
எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
குழு :
…………………………..
பெண் :
பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல்
பகையை வளர்த்தாலே
இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும்
பறந்திடும் பொடி போலே
பெண் :
பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல்
பகையை வளர்த்தாலே
இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும்
பறந்திடும் பொடி போலே
பெண் :
மிக நல்லவனைப் போலிருந்து
குள்ளநரியாய் நடந்து
எல்லை மீறித் துள்ளாதே
இந்த இடந்தனில் செல்லாதே
இவர் குணந்தான் பொல்லாதே…….
பெண் :
எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
குழு :
…………………………..
Ethirikku Ethiri Sattaiyadi - English Lyrics
Female :
Aaa…..aaa…..aa…..aa…aa…..
Chorus :
………………………………
Female :
Ethirikku ethiri saattaiyadi
Ellam ivarin vaettaiyadi
Kadharum kuralae geethamadi
Idhu adhisaya raja kaalamadi
Kadharum kuralae geethamadi
Idhu adhisaya raja kaalamadi
Chorus :
………………………….
Female :
Ethirikku ethiri saattaiyadi
Ellam ivarin vaettaiyadi
Kadharum kuralae geethamadi
Idhu adhisaya raja kaalamadi
Chorus :
………………………….
Female :
Valarum ullasa nilaiyil
Ennaalum magizhum manam thaanae
Valarum ullasa nilaiyil
Ennaalum magizhum manam thaanae
Penn azhaginilae than vizhigalai veesum
Kalaingan ivar thaanae
Female :
Palar aasai kondu thaedi
Inba vaasamalarodu vandhu
Kaanugindra muganthaanae
Ini aanandha suganthaanae
Ivar adaivadhu nijandhaanae
Female :
Ethirikku ethiri saattaiyadi
Ellam ivarin vaettaiyadi
Kadharum kuralae geethamadi
Idhu adhisaya raja kaalamadi
Chorus :
………………………….
Female :
Padhilum sollaamal bayamum illamal
Pagaiyai valarthaalae
Ivar paarvaiyilae un veeramum balamum
Parandhidum podi polae
Female :
Padhilum sollaamal bayamum illamal
Pagaiyai valarthaalae
Ivar paarvaiyilae un veeramum balamum
Parandhidum podi polae
Female :
Miga nallavanai pol irundhu
Kullanariyaai nadanthu
Ellai meeri thulladhae
Indha idanthannil solladhae
Ivar gunanthaan polladhae
Female :
Ethirikku ethiri saattaiyadi
Ellam ivarin vaettaiyadi
Kadharum kuralae geethamadi
Idhu adhisaya raja kaalamadi
Chorus :
………………………….