Suththadhu Boomi - தமிழ் பாடல் வரிகள்
சுத்தாது பூமி கேட்டாலே சேதி
பத்தாது சாமி பாட்டாலே மீதி
கனவுல மெதக்கும் வாலிப மனசு
பொறுப்பா இருக்காது
படிப்புல கவனம் கிளிப்புள்ள வாழ்க்க
எளசுங்க மதிக்காது……
குழு :
தலக்குதின்
ஆண் :
சுத்தாது பூமி கேட்டாலே சேதி..
குழு :
திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு
திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு
ஆண் :
கேட்டிங்க நீங்க கானா அது
காத்துல விட்ட பாணா
இனிக்குது மனசு தேனா
அதை என்னைக்கும் மறந்திட வேணா
ஆண் :
புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை
இனிமேல் அது கீதை
புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை
இனிமேல் அது கீதை….
குழு :
தளக்குதின்..
குழு :
தாலேலேலேலோ தாலேலேலேலோ
தாலேலேலேலோ தாலேலேலேலோ….
Suththadhu Boomi - English Lyrics
Male :
Suthathu boomi ..kettalae saedhi
Pathaathu saami.. paattaalae meedhi
Kanavula medhakkum vaaliba manasu
Poruppa irukkadhu
Padippula kavanam kilipulla vaazhka
Elasunga madhikaadhu…
Chorus :
Thalakudhin
Male :
Suthathu boomi kettalae saedhi
Chorus :
Thinthinaakku thina thinthinaakku
Thinthinaakku thina thinthinaakku
Male :
Kettinga neenga gaana
Adhu kaathula vitta baana
Inikkudhu manasu thaenaa
Adhai ennaikkum maranthida venaa
Pudhu vazhipaadhai koduthavan maedhai
Inimael adhu geethai
Pudhu vazhipaadhai koduthavan maedhai
Inimael adhu geethai…
Chorus :
Thalaukkuthin
Thaalaelaeloo thaalaelaeloo
Thaalaelaeloo thaalaelae….