Anna Sala Namakku - தமிழ் பாடல் வரிகள்
………………………
பெண் :
அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து
பெண் :
ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
மாதவா காலேஜு லீவுதான்
ஹேய் வாங்கடா எல்லாமே நாங்கதான்…..
பெண் :
ஹோய்……அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல…
பெண் :
ஹார்ட்டு பீட்டுல பொண்ணு ஞாபகம்
குழு :
படிப்பு ஏறவில்ல
பெண் :
ஆட்டுக்குட்டிப் போல் தாடி வளக்குறான்
குழு :
எவனும் மாறவில்ல
பெண் :
ஹேய் பிக்ச்சர் போகாதடி
லவ் லெட்டர் போடாதடி
இளம் சிக்ஸ்டீன் கனாவில்
கொஸ்டீன் ஏராளம் டெஸ்ட்டில் மாட்டாதடி
பெண்
: வாழ்க்கை எக்ஸாமிலே
மெயின் பேப்பர் கற்பாகுமே
அதை எட்டிப் பார்க்க விட்டால்தான்
நம் நம்பர் அவுட்டாகுமே
பெண் :
இளமை காலம் யாவும் சோலையாகும்
ஆடிப்பாடு சிங்கார சிலுக்கு…..
குழு :
மாதவி காலேஜு லீவுதான்
வாங்கடி எல்லாமே நாங்கதான்
பெண் :
அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல…..
குழு :
…………………….
பெண் :
காதல் என்பது மேட்னி ஷோ
அந்த க்யூவில் நெரிசல் இல்ல
மேரேஜ் என்பது ஈவ்னிங் ஷோ
அதில் டிக்கெட் கிடைப்பதில்ல
பெண் :
புக்கிங் பண்ணாமலே எவரும்
செக்கிங் செய்யாமலே
இதய ரெக்கை விரித்து
சிக்ஸர் அடிக்கும் டக்கர் டீனேஜுடி
பெண் :
ஹே லெக்சர் பொன்னானது
நம் ஸ்டக்சர் கண்ணானது
ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாத
பிக்ஸட் டெபாஸிட் பிக்ஸட்டு மேரேஜுடி
பெண் :
நீ கேரேஜ இழுக்கும் இன்ஜினப் போல
லக்கேஜு சுமந்து திண்டாட வேணாம்
குழு :
மாதவா காலேஜு லீவுதான்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..
பெண்
: ஹேய்…..அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து
பெண் :
ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
குழு :
மாதவா காலேஜு லீவுதான்
பெண் :
ஹோய்
குழு :
வாங்கடா எல்லாமே நாங்கதான்….
பெண் :
நீங்க…
குழு :
மாதவி காலேஜு லீவுதான்..
பெண் :
ஹோய்….
குழு :
வாங்கடி எல்லாமே நாங்கதான்…..
அண்ணா சால….
Anna Sala Namakku - English Lyrics
Chorus :
…………………….
Female :
Annaa saala
Namakku ini vanna cholai
Angaethaandi nadakkum pala kadhal leela….
Sight adichchu pasangala verupeththu
Right-tu vuttu fight-tukku usupeththu
Female :
Oo roobini vaa rohini
Naalthorum nadakattum matni
Madhavaa collage leave-thaan
Haei vaangadaa ellaamae naangathaan
Female :
Hoi…. Annaa saala
Namakku ini vanna cholai
Angaethaandi nadakkum pala kadhal leela….
Female :
Heart-tu beatula ponnu nyabagam
Chorus :
Padippu yaeravilla
Female :
Aattukutti pol thaadi valakkuraan
Chorus :
Evanum maaravilla
Female :
Haei picture pogaathadi
Love letter podaathadi
Ilam sixteen kanaavil
Question yaeraalaam testil maattaathadi
Female :
Vaazhkkai Examilae
Main paper karpaagumae
Adhai etti paarkka vittaalthaan
Nam number out aagumae
Female :
Ilamai kaalam yaavum Cholaiyaagum
Aadippaadu singaara silukku
Chorus :
Madhavi collage leave-vu thaan
Vaangadi ellaamae naangathaan
Female :
Annaa saala
Namakku ini vanna cholai
Angaethaandi nadakkum pala kadhal leela….
Chorus :
…………………
Female :
Kadhal enbathu matni show
Antha queue-vil nerisal illa
Marriage enbathu evening
Adhil ticket kidaippathilla
Female :
Booking pannamalae evarum
Checking seiyaamalae
Idhaya rekkai viriththu
Sixer adikkum takkar teenage-di
Female :
Hae lecture ponnaanathu
Nam stature kannaanathu
Oru interst illaatha
Fixture deposit fixture marriage-di
Female :
Nee carriaga izhukkum engine pola
Luggage sumanthu thindaada venaam
Chorus :
Maadhavaa collage collage leave-thaan
Vaangadaa ellaamae naangathaan
Female :
Haei….Annaa saala
Namakku ini vanna cholai
Angaethaandi nadakkum pala kadhal leela….
Sight adichchu pasangala verupeththu
Right-tu vuttu fight-tukku usupeththu
Female :
Oo roobini vaa rohini
Naalthorum nadakattum matni
Chorus :
Madhavaa collage leave-thaan
Female :
Hoi
Chorus :
Vaangadaa ellaamae naangathaan
Female :
Neenga
Chorus
: Madhavi collage leave-vu thaan
Female :
Hoi
Chorus :
Vaangadi ellaamae naangathaan
Annaa saala……