Vaazhkai Enbathu Pallu Koodama - தமிழ் பாடல் வரிகள்
வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா….
குழு :
இல்லை
ஆண் :
வானம் என்பது நீலம் மட்டுமா….
குழு :
இல்லை
ஆண் :
வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம்
அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம்
சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம்
குழு :
ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப்
லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்….ஹே ஹே
ஆண் :
வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா….
குழு :
இல்லை
ஆண் :
இல்லை இல்லை
ஆண் :
வெட்டவெளி எங்கும் வட்டமிட்டு வட்டமிட்டு
சட்டம் ஒன்றும் கிடையாது
விண்வெளியில் ஏறி பந்து விளையாடு
வெண்ணிலவு உடையாது
குழு :
துணிவோடு துணை தேடு
ஆண் :
தினமும் காலை மாலை
ரெண்டு வேளை காதல் செய்யவா
அழகில் சேலை என்ன சல்வார் என்ன
சேவை செய்யவா
எல்லாம் கொள்ளை அழகு எங்கே இல்லை
காதல் கூடாதென்றால் சொர்க்கம் வந்தும் சுகமில்லை
குழு :
ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப்
லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்….ஹே ஹே
ஆண் :
ஹோ வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா….
குழு :
இல்லை
ஆண் :
ஹே நெவெர் நெவெர்
ஆண் :
இந்த இளம் வயதில் பாடவில்லை என்றால்
எப்பொழுது இசை பாட
கோடை மழை கண்டும் ஆடவில்லை என்றால்
எப்பொழுது மயில் ஆட…
குழு :
யாரிங்கே தடை போட
ஆண் :
அந்த வானம் எங்கே முடியும் என்றே மேகம் ஓடுது
இந்த வாழ்க்கை எங்கே முடியும் என்றே கால்கள் ஓடுது
வானம்பாடி போல கானம் பாடி
உலகில் இன்பம் எங்கே செல்வோம் அங்கே உறவாடி
குழு :
ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப்
லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்
ஆண் :
வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா….
குழு :
இல்லை
ஆண் :
வானம் என்பது நீலம் மட்டுமா….
குழு :
இல்லை
ஆண் :
வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம்
அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம்
சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம்
குழு :
ஜாலி லைப் லாலிபாப்
ஆண் :
ஜாலி லைப்
குழு :
லாலிபாப் ஜாலி லைப்
ஆண் :
லாலிபப்….
Vaazhkai Enbathu Pallu Koodama - English Lyrics
Male :
Vaazhkkai enbadhu pallu koodama
Chorus :
Illai
Male :
Vaanam enbadhu neelam mattuma
Chorus :
Illai
Male :
Vaa thozhanae… vinnil ettu vaikkalaam
Ada vaan nilavukkae… siru pottu vaikkalaam
Sattangal… illaadha… ulagam pogalaam
Chorus :
Joly life laali pappu… joly life…
Laali pappu joly life laali pappu…
Male :
Vaazhkkai enbadhu pallu koodama
Chorus :
Illai
Male :
Illai…illai…
Male :
Vettaveli engum vattamidu vattamidu
Sattam ondru kidaiyaadhu
Vinveliyil yeri pandhu vilaiyaadu
Vennilavu udaiyaadhu
Chorus :
Thunivodu… thunai thedu…
Male :
Dhinamum kaalai maalai rendu velai
Kaadhal seiya vaa
Azhagil selai enna salvaar enna
Sevai seiya vaa
Ellaam kollai… azhagu engae illai…haha
Kaadhal koodathendraal
Sorgam vandhum sugam illai
Chorus :
Joly life laali pappu… joly life…
Laali pappu joly life laali pappu…
Male :
Hoooo
Vaazhkkai enbadhu pallu koodama
Chorus :
Illai
Male :
Yaa… never never
Chorus :
…………………………..
Male :
Indha ila vayathil paadavillai endraal
Eppozhuthu isai paada
Kodai mazhai kandum aadavillai endraal
Eppozhuthu mayil aada
Chorus :
Yaar ingae… thadai poda…
Male :
Andha vaanam engae mudiyum endrae
Megam oduthu
Indha vaazhkai engae mudiyum endrae
Kaalgal odudhu
Vaanampaadi pola… kaanam paadi
Ulagil inbam engae selvom angae… uravaadi
Chorus :
Joly life laali pappu… joly life…
Laali pappu joly life laali pappu…
Male :
Vaazhkkai enbadhu pallu koodama
Chorus :
Illai
Male :
Vaanam enbadhu neelam mattuma
Chorus :
Illai
Male :
Vaa thozhanae… vinnil ettu vaikkalaam
Ada vaan nilavukkae… siru pottu vaikkalaam
Sattangal… illaadha… ulagam pogalaam
Chorus :
Joly life laali pappu…
Male :
Joly life…
Chorus :
Laali pappu joly li
Female :
Laali pappu…