Aambalki Kan Potta - தமிழ் பாடல் வரிகள்
ஆம்பள்கி கண் போட்டா ஆவுரே
பெண் :
பொம்பள்கி கண் போட்டா ஜாவுரே
இருவர் :
நம்பள்கி பாத்தவுடன் ஊர்தாவுரே
ஆண் :
ஹோ நைனா
வாங்கோ வாங்கோ நம்கி பைசா தர்ராங்கோ
உன்கி சாமான் தர்ராங்கோ சாமான் தர்ராங்கோ
இருவர் :
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
ஆண் :
ஏ நைனா ஆவ்ஜி ஆவ்ஜி
நம்கி பைசா தரான் நிம்கி சாமான் தரான்
கோஹினூர் வைரம் தர்றான்
கொண்டு போய் ப்யாரி மேலே போட்றான்
ப்யாரி மேலே போட்றான்
ப்யாரி மேலே போட்றான்
பெண் :
டப்ஸா கிப்ஸா கப்ஸா எல்லாம்
செல்லாதய்யா நம்பள் கிட்ட
ஜங்கல் வாலா ஜாவ்
ஆண் :
டம்பாச்சாரி ஜல்சா பியாரி
தேகோ கத்ரிபூட்டு சாவி
நம்கு பைசா லாவ்
இருவர் :
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
பெண் :
அம்மாடி நீ அங்கே சொல்லு
ஆண் :
அச்சாஹை நம் வைரக்கல்லு
வைர கல்லு வைர கல்லு
பெண் :
அம்மாடி நீ அங்கே சொல்லு
அச்சாஹை நம் வைரக்கல்லு
ஆண் :
டிம்கி தர்றான் தும்கு வரான்
டேக்கா தாளம் போட்றான்
இருவர் :
தோட்டாவும் பாக்குது
லேட்டா ஒண்ணு ஏய்க்குது
சொல்லாமே இங்கே வந்தா
ஷோக்கு பண்றாங்கோ
இருவர் :
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
பெண் :
ஜிம்கி டோலக் ஜம்கி பாரு
ஆண் :
ஜில்ஜில் ஜில்ஜில் புல்புல் பாரு
பாரு பாரு பாருபாரு
பெண் :
ஜிம்கி டோலக் ஜம்கி பாரு
ஜில்ஜில் ஜில்ஜில் புல்புல் பாரு
ஆண் :
நம்கி மேலே உன்கி மஜா
ப்யாரி படா ஜோரு
நம்கி மேலே உன்கி மஜா
ப்யாரி படா ஜோரு
பெண் :
பாராயோ மாடிமே பச்சைக்கிளி ஜோடிஹை
ஜோராக சொக்குப் பொடி போட வர்றாங்கோ
இருவர் :
பாராயோ மாடிமே பச்சைக்கிளி ஜோடிஹை
ஜோராக சொக்குப் பொடி போட வர்றாங்கோ
இருவர் :
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
Aambalki Kan Potta - English Lyrics
Male :
Aambalki kann pottaa aavurae
Female :
Pomabalki kann potta jaavure
Both :
Nabalki paathavudan oorthavurae
Male :
Hooo naina
Vangoo vaango namki paisa tharrrangho
Unki saman tharraango saman tharraango
Both :
Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum
Male :
Ye naina aavuji aavuji
Namki paisa tharaan nimki saaman tharaan
Kohinoor vairam tharraan
Kondu poyi pyaari melae podraan
Pyaari melae podraan
Pyaari melae podraan
Female :
Dapsa kipsa gapsa ellaam
Selladhaiyaa nambal kitta
Jangal vaala jaav
Male :
Dambaachaari jals pyaari
Dekho kathiri poottu saavi
Namku paisa laav
Both :
Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum
Female :
Ammadi nee angae sollu
Male :
Achaahain namm vaira kallu
Vaira kallu vaira kallu
Female :
Ammadi nee angae sollu
Achaahain namm vaira kallu
Male :
Dimki tharraan thumku varraan
Tekha thaalam podraan
Both :
Thoottavum paakuthu
Lotta onnu yeikkudhu
Sollaamae ingae vandhaa
Shokku panrgghoo
Both :
Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum
Female :
Jimki dolak jimki paaru
Male :
Jiljil jiljil bulbul paaru
Paaru paaru paaru paaru
Female :
Jimki dolak jimki paaru
Jiljil jiljil bulbul paaru
Male :
Namki melae unki majaa
Pyaari bada joru
Namki melae unki majaa
Pyaari bada joru
Female :
Paarayoo maadimae pachakkili jodi hai
Jorraaga sokku podi poda varraangooo
Both :
Paarayoo maadimae pachakkili jodi hai
Jorraaga sokku podi poda varraangooo
Both :
Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum