Unakkena Naan – Nitham Oru Vaanam - தமிழ் பாடல் வரிகள்
விண்மீன்கள் வைரங்களாய்
இங்கிறங்கி பாடுதே
ஜோராக மேளம் கொட்டுங்க
சிடு மூஞ்சி ஒன்றில் இன்று
சிரிப்புகள் பூக்குதே
புது கெட்டி மேளம் கொட்டுங்க
பெண் :
கணவா
உன் கையைப் பிடிக்க
கனவாய்…
பல காலம் கடத்த
களவாடு மனச முழுக்க
அடி மேளம்
பெண் :
கையோடு கையும் சேர்த்து
காதல் சொல்லு
கண்ணோடு கண்ணும் சேர்த்து
காதில் சொல்
இருவர் :
உனக்கென நான்
எனக்கென நீ
இனி இருப்போம்
அழகழகாய் கலித்திருப்போம்
இருவர் :
பழைய கதை
பழைய முறை
அதை மறப்போம்
புது புதிதாய்
கனவினைப்போம்
ஆண் :
விண்மீன்கள் வைரங்களாய்
இங்கிறங்கி பாடுதே
ஜோராக மேளம் கொட்டுங்க
பெண் :
மாக்கோலம் பட்டும் பூவும்
மந்திரங்கள் பாட
நெய் மஞ்சள் நெல்லில் சேர்ந்து
வாழ்த்து தூவ
ஆண் :
உற்றார்கள் ஆசை கொஞ்சம்
ஆசை கொஞ்சம் கூற
நண்பர்கள் கிண்டல் மிஞ்சி
வெட்கம் சேர
பெண் :
இரு மனம் சேருதே
இரு காதை சேருதே
இரு வீடுகள் சேருதே…
இருவர் :
உனக்கென நான்
எனக்கென நீ
இனி இருப்போம்
அழகழகாய் கலித்திருப்போம்
இருவர் :
பழைய கதை
பழைய முறை
அதை மறப்போம்
புது புதிதாய்
கனவினைப்போம்
Unakkena Naan – Nitham Oru Vaanam - English Lyrics
Female :
Vinmeengal vairangalaai
Ingirangi paadudhae
Joraaga melam kottunga
Sidu moonji ondril indru
Sirippugal pookkudhae
Pudhu getti melam kottunga
Female :
Kanavaa
Un kaiyai pidikka
Kanavaai
Pala kaalam kadatha
Kalavaadu manasu muzhukka
Adi melam….
Female :
Kaiyodu kaiyum serthu
Kaadhal sollu
Kannodu kannum serthu
Kaadhil sollu
Both :
Unakennaa naan
Enakkena nee
Ini iruppom
Azhagazhagaai kalithiruppom
Both :
Pazhaiya kadhai
Pazhaiya murai
Adhai marappom
Pudhu pudhidhaai
Kanavinaippom
Male :
Vinmeengal vairangalaai
Ingirangi paadudhae
Joraaga melam kottunga
Female :
Maakkolam pattum poovum
Mandhirangal paada
Nei manjal nellil serndhu
Vaazhthu thoova
Male :
Uttraaragal aasi konjam
Aasai konjam koora
Nanbargal kindal minji
Vetkam sera
Female :
Iru manam serudhae
Iru kadhai serudhae
Iru veedugal serudhae…
Both :
Unakennaa naan
Enakkena nee
Ini iruppom
Azhagazhagaai kalithiruppom
Both :
Pazhaiya kadhai
Pazhaiya murai
Adhai marappom
Pudhu pudhidhaai
Kanavinaippom